Published:Updated:

ஹால் டிக்கெட்டில் மாணவர் படத்திற்கு பதிலாக நாய் படம்!

ஹால் டிக்கெட்டில் மாணவர் படத்திற்கு பதிலாக நாய் படம்!
ஹால் டிக்கெட்டில் மாணவர் படத்திற்கு பதிலாக நாய் படம்!

ஹால் டிக்கெட்டில் மாணவர் படத்திற்கு பதிலாக நாய் படம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹால் டிக்கெட்டில் மாணவர் படத்திற்கு பதிலாக நாய் படம்!

கொல்கத்தா: ஐ.டி.ஐ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் மாணவர் ஒருவரின் புகைப்படத்துக்கு பதிலாக நாயின் புகைப்படம் இடம்பெற்றிருந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுமிய தீப் மஹதே என்ற மாணவர், மாநில தொழிற்பயிற்சி கவுன்சிலின் கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தார். இதற்காக அவர் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த அனுமதிச் சீட்டில், தனது புகைப்படத்திற்குப் பதிலாக நாயின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
இதுகுறித்து மாணவர் மஹதே, ஐ.டிஐ பொது நுழைவுத் தேர்வு நடத்தும் தேர்வரிடம் முறையிட்டதை அடுத்து, அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்த புதிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் ஐ.டி.ஐ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு