Published:Updated:

அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தனது 84வது வயதில் மரணமடைந்து விட்டார். விபரம் தெரிந்தது முதல் இந்த நாட்டுக்காகவே வாழ்ந்தவர் அவர்.

அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

கலாமின் இறப்பு கூட ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு மத்தியில்தான் நடந்தது. திருமணம் செய்து கொள்ளாமல் இந்த நாட்டு மக்களையே தனது குழந்தைகளாக பாவித்தவர் அப்துல்கலாம்.

அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

அந்த வரிசையில் இந்த நாட்டில் இன்னொருவர் இருக்கிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான் அவர். அரசியலுக்குள் நுழைந்து விட்டதால் திருமணம் செய்ய மறுத்து விட்டார் வாஜ்பாய். ஆனால் வாஜ்பாய்க்கு நமிதா என்ற வளர்ப்பு மகள் இருக்கிறார். பாட்டு, நடனம் போன்றவை வாஜ்பாய்க்கு மிகவும் பிடித்தவை.

அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு தற்போது 77 வயதாகிறது. இவரும் கட்டை பிரம்மச்சாரிதான். பிசினஸ்தான் எனக்கு மனைவி, குழந்தைகள் என்று ரத்தன் டாடா சொல்வது வழக்கம்.

அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இந்தி, தமிழ் உள்ளிட்ட 30 மொழிகளில் பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து விட்டவர்தான். தலைமுறை தலைமுறையாக இவரது பாடலை  கேட்டு வரும் இந்தியர்களின் கவிக்குயில் இவர்.

அப்துல் கலாமுக்கும் ரத்தன் டாடாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது 45 வயதான ராகுல் காந்திதான் இந்தியாவின் மோஸ்ட் எலிஜபிள் பேச்சலர் ஆவார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு