Published:Updated:

'வெளிநாடு வாழ் பிரதமர் இந்தியால லேண்ட் ஆயிட்டாரா?'- நெட்டிசன்கள் கிளப்பி விட்ட வீடியோ!

'வெளிநாடு வாழ் பிரதமர் இந்தியால லேண்ட் ஆயிட்டாரா?'- நெட்டிசன்கள் கிளப்பி விட்ட வீடியோ!
'வெளிநாடு வாழ் பிரதமர் இந்தியால லேண்ட் ஆயிட்டாரா?'- நெட்டிசன்கள் கிளப்பி விட்ட வீடியோ!

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதால்,  அவரை வெளிநாடு வாழ் பிரதமர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கிண்டலடிப்பது உண்டு.

                          

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 7 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

இதனையொட்டி, 'பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வருவரா அல்லது அங்கிருந்தே வேறு நாட்டுக்கு போய்விடுவரா? ' என்று நெட்டிசன்கள் கிளப்பி விட்ட வீடியோ இது.