Published:Updated:

கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்திய பி.வி.சிந்து (வீடியோ)

விகடன் விமர்சனக்குழு
கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்திய பி.வி.சிந்து (வீடியோ)
கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்திய பி.வி.சிந்து (வீடியோ)

ஒலிம்பிக் போட்டிகளில், பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்று சாதித்தவர் பி.வி.சிந்து. அவருக்கு கோடிகளில் பரிசுகள் குவிந்து கொண்டு இருக்கிறது. தாயகம் திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐதராபாத்தின் சிம்ஹவாகினி மகான்காளி கோயிலில் இன்று நேர்த்திக் கடன் செலுத்தினார் பி.வி.சிந்து.