Published:Updated:

'மற்ற அமைச்சர்களைவிட நான் நன்றாகவே ட்ரெஸ் செய்கிறேன்'

'மற்ற அமைச்சர்களைவிட நான் நன்றாகவே ட்ரெஸ் செய்கிறேன்'
'மற்ற அமைச்சர்களைவிட நான் நன்றாகவே ட்ரெஸ் செய்கிறேன்'

'மற்ற அமைச்சர்களைவிட நான் நன்றாகவே ட்ரெஸ் செய்கிறேன்'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கருக்கு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பான கேள்விகளை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும். நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பரிக்கரிடம் வித்தியாசமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.

'மற்ற அமைச்சர்களைவிட நான் நன்றாகவே ட்ரெஸ் செய்கிறேன்'

மனோகர் பரிக்கர் எப்போதும் சிம்பிளான ஆடைகளையே அணிவார். மற்ற அமைச்சர்கள் கோட் சூட் சகிதம் அசத்த, மனோகரோ எப்போதும் சிம்பிள் மேன்! 

மிக உயர்ந்த துறையின் அமைச்சராக இருக்கும் மனோகர் பரிக்கர் ஏன் இவ்வளவு எளிமையான ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கொண்டிருக்கிறார் என கேட்கப்பட, 'எனக்கு கோட் சூட் போன்ற மேற்கத்திய ஆடைகள் வசதியாக இல்லை. இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்களைவிட நான் சிறப்பாகவே ஆடைகளை அணிகிறேனே!'

'அதேசமயத்தில் அரசியலில் இருக்கும் மற்ற ஐஐடி பட்டதாரிகளைபோல, எளிமையைக் காட்டி ஓட்டு வாங்குவதில்லை' என்றார். யாரைச் சொல்கிறார் எனத் தெரிகிறதா? 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு