ஹாய் மதன்

கேள்வி-பதில்

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

உலகில் எந்த விளையாட்டு வீரருடன் டின்னர் சாப்பிட ஒப்புக்கொள்வீர்கள்?

இப்போதைக்கு ராகுல் டிராவிட்! ‘ஏன் திடீரென்று கேப்டன் பதவியைவிட்டு விலகினீர்கள்? கோட்டைச் சுவர்  (The Wall)  என்று அழைக்கப்பட்ட உங்கள் விளையாட்டுக்கு என்ன ஆச்சு? உங்களுக்கு என்னதான் அவமானம் நிகழ்ந்தது?’ என்றெல்லாம் (சாப்பிட்டு முடித்த பின்) கேட்கலாமே!

அ.உமர், கடையநல்லூர்.

வாசலில் போடும் மிதியடிகளில் ‘நல்வரவு’

என்று எழுதிவைக்கிறார்களே, சரியா?

வீட்டுக்குள்ளே நிலவும் நல்வரவைத்தான் அந்த மிதியடி தெரிவிக்கிறது. ஆகவே, நீங்கள் மிதிப்பது மிதியடியைத்தான்; ‘நல்வரவை’ அல்ல! அதாவது, கொடுத்த கடனைத் திருப்பி வசூல் செய்யப் போகாத வரையில்!

வி.ஸ்ரீதரன், நாட்டரசன்கோட்டை.

மனிதனின் (பெண்ணின்) கருப்பையில் பிற உயிரினங்களின் கருவை வளரவைக்க முடியுமா?

சான்ஸே இல்லை! ஒரு மனிதரின் சுண்டுவிரலைக்கூட இன்னொருவர் உடலில் ஒட்டவைக்க

முடியாது. டிஷ்யூக்கள் மேட்ச் ஆனால் ஒழிய, உடல் அதை ‘ரிஜெக்ட்’ செய்துவிடும். அப்படியிருக்க கருவா?! அதெல்லாம் புராணங்களில்தான் சாத்தியம்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

ரயில் பயணங்களின்போது உங்களுக்கு எதிரே உட்கார்ந்திருப்பவர் எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், நடிக, நடிகைகள், அரசியல்வாதி... இவர்களில் யாரை எதிர்பார்ப்பீர்கள்?

கார்ட்டூனிஸ்ட்கள் முசுடு; பேசவே மாட்டார்கள். நடிகர்கள் தங்களைப் பற்றி மட்டுமே

பேசுவார்கள். நடிகைகளின் தமிழ் கேட்கச் சகிக்காது. அரசியல்வாதி ஒரே புளுகு. எழுத்தாளரே ஓ.கே!

எஸ்.விக்னேஷ்வர், திருப்பூர்-5.

‘நரகாசுரன்... நரகாசுரன்’ என்கிறோம். நரகாசுரனுக்கு அப்பா, அம்மா யாருங்க? (எங்க ஊர்லஇதெல்லாம் கேட்போம்ல!)

நாங்களும் பதில் சொல்வோம்ல! இரண்யாக்ஷன் என்கிற அசுரன் கடலில் நீந்தி விளையாடிக்கொண்டு இருந்தபோது, கொஞ்சம் அதிகமாக அலையடித்ததால் ‘அப்ஸெட்’ ஆகி, தன் கதாயுதத்தால் கடலை அடிக்க ஆரம்பித்தான். வருண பகவான் பயந்துபோய் மகாவிஷ்ணுவிடம் ஓடிச் சென்று, ‘அந்த ஆள் அடிக்கிற அடியில கடல் நீரெல்லாம் தெறிச்சே வத்திப்போயிடும் போல இருக்கு. காப்பாத்துங்க!’ என்றார். மகாவிஷ்ணு அசுரனைத் துரத்த,

அசுரன் காட்டுப் பன்றியாக மாறி ஓட, அவனுடைய முன்னங்கொம்புகள் (தந்தம்!) பூமியைப் பிளக்க... பூமா தேவி கர்ப்பமடைகிறாள்! ஆக, பூமா தேவியின் மகன் நரகாசுரன்!

பிறகு, ‘இப்படி விபரீதமான சூழ்நிலையில் பிறந்துவிட்டானே’ என்று பூமாதேவி விஷ்ணுவிடம் சென்று கண்ணீர்விடவே, அவளைச் சமாதானப்படுத்த தன் ஸ்பெஷல் ஆயுதங்களில் ஒன்றான நாராயணாஸ்திரத்தை நரகாசுரனுக்குத் தருகிறார் விஷ்ணு. கூடவே, ‘என்னைத் தவிர வேறு யாராலும் உன்னைக் கொல்ல முடியாது!’ என்று வரமும் தந்து தொலைக்கிறார். இதனால்தான் பெரியவனாகஆனவுடன், நரகாசுரனின் அட்டசாகம் ஆரம்பிக்கிறது.

பின்லேடன் ஸ்டைலில், முதல் உலக அழகிப் போட்டி(?) நடத்தியவன் நரகாசுரன்தான்! மண்ணிலிருந்தும் விண்ணிலிருந்தும் தேர்ந்தெடுத்து மொத்தம் 16,100 மகா அழகிகளைக் கடத்திச் சென்று ஒரு மலை மீது சிறை வைக்கிறான். அழகிகளே இல்லாமல் உலகங்கள் வெறிச்சென்று போனதால், கடவுள்கள் நரகாசுரனிடம் பேரணியாகச் சென்று மனு கொடுக்கிறார்கள். பதிலுக்கு நரகாசுரன் கோபத்துடன் இந்திரனின் தாய் அதிதியின் காதணிகளைக் கழற்றி எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். ‘அம்மா சென்டிமென்ட் இருந்தால், என்னோடு மோதி ஜெயித்து காதணியைக் கொண்டு போ!’ என்று சவால் மிரட்டல் வேறு! உடனே எல்லோரும் தட்டுத் தடுமாறிச் சென்று கிருஷ்ண பரமாத்மாவிடம், ‘இந்த தாதாவோட அட்டூழியம் தாங்க முடியலை!’ என்று அழுகிறார்கள். மகாவிஷ்ணுவின் அவதாரமானகிருஷ்ணன், சத்யபாமாவோடு போர் விமானத்தில் (கருடன்!) சென்று, நரகாசுரனை ஜெயிப்பதற்குள் பேஜாரான கதையும், பிறகு அந்த அசுரனின் ‘தீபாவளியா கொண்டாடுங்க’ அப்பீலும் உங்களுக்குத் தெரிந்ததே!

என்.பிரபாகர், ஆ.புதூர்.

நமது கடவுள்கள், கடுமையாக விரதம் இருக்கும் தீயவர்களுக்கு வரம் அளித்துவிட்டு, பின்பு அவர்களின் அக்கிரமம் பொறுக்காமல் அழிப்பதைவிட, வரம் தராமலே இருந்திருக்கலாமே?

தவம் இருப்பது பரீட்சை மாதிரி. யாராக இருந்தாலும், கரெக்டாக எழுதினால் பாஸ் பண்ணிவிடலாம். எம்.ஏ., படித்து பாஸ் பண்ணிவிட்டு ஒருவர் ‘தாதா’வானால்... பாவம், கடவுள் என்ன பண்ணுவார்? அதைத் தடுத்து நிறுத்துவதற்காக அவரையே கடவுள் ஃபாலோ பண்ணிக்கொண்டு இருக்க முடியுமா?!

என்.அத்விக், சென்னை-83.

‘தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்’ என்றாரே பாவேந்தர். தேனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் அசதி போய்விடுமா?

உண்மைதான்! உடலில் வியாபித்திருக்கும் அத்தனை செல்களுக்கும் வேண்டிய சக்தி கிடைப்பது

சர்க்கரையால்தான். சர்க்கரை (கரும்பிலிருந்து) கண்டுபிடிக்கும் வரை, இனிப்புக்கு மக்கள் தேனைத்தான் பயன்படுத்தினார்கள். தேன் 80% சர்க்கரையே! அசதி ஏற்பட்டு மயக்கம் வரும் நிலையில், ஒரு வாய் சர்க்கரை விழுங்கினால் ஆசாமி எழுந்து நிற்பார்! (இன்சுலின் சுரப்பி பழுதுபட்டதால் சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இது பொருந்தாது!)

‘தமிழர்கள் கடுமையாக உழைப்பவர்கள். ஆகவே, அவர்களுக்குச் சர்க்கரை நோய் வராது. எனவே, உழைத்ததால் சற்று அசதி ஏற்படும்போது, தேனை ருசித்தால் அவர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள். அப்படி ஒரு சக்தி தரும் தேனின் இனிமைக்கு இணையானது எங்கள் தமிழ்!’ என்று நினைத்து, பாரதிதாசன் அப்படிப் பாடினார். அவர் இப்போது இருந்திருந்தால் அப்படிப் பாடியிருக்க மாட்டார். காரணம், இந்தியாவில் மிக அதிகமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அரிசிச் சோறு (அதிலும் சர்க்கரை அதிகம்) நிறையச் சாப்பிட்டும் தமிழர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்!