அறிந்தும் அறியாமலும்..!

ஞாநி (30)

த  ன் கருத்துக்களைப் பகிரங்கமாகப் பேசும் துணிச்சலுக்குப் புகழ்பெற்ற நடிகவேள் எம்.ஆர்.ராதா, சுய பால் ஈர்ப்பும் உறவும் 1930-40-களில் பாய்ஸ் நாடகக் கம்பெனி சூழலில் இருந்தது பற்றி 1971-ல் தெரிவித்த தகவல்களில் ஒரு முக்கியமான அம்சம்... அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமையாக அப்போது பின்பற்றப்பட்டது என்பதாகும். சில கனவான்கள் சிறுவர்களை விலைக்கு வாங்கிக்கொண்டுபோய் பாலியல் கொடுமை செய்த தகவலை ராதா தெரிவித்திருக்கிறார். இதே சூழல், பிரிட்டனிலும் இதர நாடுகளிலும்கூட இதுபோன்ற சில குழுக்களில் இருந்தது.

இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப்படும் சமயத்தில்கூட, சென்னையில் ஒரு விடுதியில் ஓரின உடல் உறவுக்குத் தன்னை வற்புறுத்திய மேனேஜரை ஓர் இளைஞர் கத்தியால் குத்திக் கொன்ற

செய்தி வெளி யாகியுள்ளது. எதிர் பால் உறவுகளைவிட சுய பால் உறவுக்கு ஜோடி கிடைப்பது சிக்கல் மட்டுமல்ல... இது பகிரங்கமாகத் தேடலில் ஈடுபட முடியாத உறவாகவும் இருப்பதால், இதில் வன்முறை கூடுதலாக இருப் பதில் வியப்பில்லை!

அடுத்து ராதா தெரிவிக்கும் இன்னொரு கருத்து -சுய பால் உறவினால் பல தோழர்கள் மகப்பேறுக்கு லாயக்கற்றவர்களாகிவிட்டார்கள் என்பது. மருத்துவரீதியாக இது சரியல்ல. மலட்டுத்தன்மை என்பது பல காரணங்களால் ஏற்படக்கூடியது. அதில் சுய பால் உறவு ஒரு நேரடிக் காரணமல்ல!

இறுக்கமான உள்ளாடைகள் அணிவதுகூட ஆண்களில் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்பது மருத்துவக் கருத்து. பால்வினை நோய்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். முறையற்ற எதிர் பால் உறவிலும் பால்வினை நோய் ஏற்படத்தான் செய்கிறது.

ஆணை ஆணே (அல்லது, பெண்ணை பெண்ணே) மோகிக்கும் பழக்கத்தை ராதா தன் பேட்டியில் ‘காட்டுமிராண்டித்தனமான’ பழக்கம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். காட்டுமிராண்டி

என்பது ஆதி மனித வாழ்க்கையைக் குறிக்கும். ஆதி மனிதர்களின் வாழ்க்கையில் சில ஆக்கபூர்வமான, குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு நேசமான அணுகுமுறைகள் இருந்ததை இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறோம்.

'மிருகத்தனமான' என்பது 'மனிதர்களைப் போல சிந்திக்கும் திறனற்ற விலங்குகள் போன்று' என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. அதேசமயம், பல மனிதச் செயல்களையும் அவற்றின் வேர்களையும் புரிந்துகொள்ள, எப்போதுமே விலங்குகளின் - இதர உயிர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள்தான் இன்றும் உதவுகின்றன.

சுய பால் விழைவு என்பது மிருகத்தனமான ஒரு நிலை என்று வர்ணிப்பதும்கூட அது மனித இயற்கைக்கு ஒவ்வாத கொடூரச் செயல் என்ற அர்த்தத்திலேயே ஆகும்.

ஆனால், 'சுய பால் விழைவு என்பது இயற்கையில் இல்லாத ஒன்றோ மனக் கோளாறோ அல்ல...' என்ற அணுகுமுறையை இன்று பார்க்க முடிகிறது.

விலங்கு, பறவைகளில் தாமே இரு பாலுமாக இருக்கும் வகைகள் இயற்கையிலேயே உண்டு. சுமார் 1,500 வகை உயிரினங்களில் சுய பால் விழைவுச் செயல்பாடுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காட்டெருமை, யானை, சிங்கம், மான், பூனை, சிறுத்தை, நாய், பசு, முயல், ஒட்டைச்சிவிங்கி, ஆடு, குரங்கு, கரடி, குதிரை, நரி, மரங்கொத்திப் பறவை, கிளி, குருவி, ஆந்தை, பெங்குயின்,

கொக்கு, கழுகு, லவ்பேர்ட்ஸ், வாத்து, மீன், பல்லி, பாம்பு, ஆமை, கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டுகள் ஆகிய இனங்களும் இந்தப் பட்டியலில் வருகின்றன.

ஒரு ஜோடி ஆண் பறவைகள் தம்பதியாகக் கூடு கட்டி வாழும்போது, முட்டைகளுக்குப் பதிலாக அதேபோன்ற தோற்றமுடைய கற்களைச் சேகரித்து வந்து தங்கள் கூட்டில் வைக்கும் பழக்கத்தில் உள்ளன. இவை சில சமயம் வேறு பறவையின் அசல் முட்டையைத் திருடி வந்து தம் கூட்டில் வைத்துப் பொரித்து வளர்ப்பதும் உண்டு!

‘நான் ஒரு பெண்; அதனால் நான் இப்படி நடந்துகொள்ளவேண்டும்; அதனால் நான் பிற ஆண்களிடம், பிற பெண்களிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும்; அப்படி நடந்துகொள்ளக் கூடாது; நான் ஆணாக/பெண்ணாக இருப்பதால் என் ஆசைகள் இப்படிப்பட்டவையாக

இருக்கலாம்; அப்படிப்பட்டவையாக இருக்கக்கூடாது...’ இவையெல்லாம் கலந்ததுதான் ஒருவரின் செக்ஷ§வல் ஐடென்ட்டிடி!

தன்னைப்பற்றி ஒருவர் என்ன நினைக்கிறார் என்பது இதன் ஒரு பகுதி. அவரைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இதன் மறுபகுதி. இவை இரண்டும் சேர்ந்தே அவர் மற்றவர்களைப்பற்றி என்ன நினைக்கிறார் என்ற பார்வைக்கு இட்டுச் செல்கின்றன.

‘நான் ஓர் ஆண். எனக்கு இன்னொரு ஆணைப் பிடிக்கிறது. நான் ஒரு பெண். எனக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்கிறது. இது வெளியில் தெரிந்தால், கேலி செய்வார்கள். என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொள்வார்கள்...’ இப்படிப்பட்ட மன உளைச்சல், வளர் இளம் பருவத்தில் சிறுவருக்கு இருக்குமானால், அதன் பிற்கால விளைவுகள் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும்.

அப்படியரு உளைச்சல் நம் குழந்தைகளுக்கு இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது எப்படி? அப்படி இருந்தால், அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி?

இந்த வார ஹோம் வொர்க்:

மாமல்லபுரம், கோவா போன்ற சுற்றுலா இடங்களில் சுய பால் உறவுக்காகச் சிறுவர்களை சில டூரிஸ்ட்டுகள் பணத்தாலும், பயம் காட்டியும் கவர முயற்சிப்பது பற்றிய செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?

காட்டுமிராண்டித்தனம், மிருகத்தனம் என்று நீங்கள் எதையெல்லாம் வர்ணிப்பீர்கள்?

இயற்கைக்கு விரோதமானது என்று உங்களுக்குத் தோன்றும் விஷயங்கள் என்னென்ன?

அவற்றில் உண்மையானது, உண்மைக்குச் சம்பந்தமில்லாதது என்று எவற்றைக் கருதுவீர்கள்? உண்மைக்கு தொடர்பற்றதைக்கூட நீங்கள் இயற்கைக்கு விரோதமானது என்று முடிவுசெய்யக் காரணம் என்ன?

\ (அறிவோம்)