Published:Updated:

எங்கே, எவ்ளோ, எப்போ..? சச்சினின் 100 சத கிராப்! #VikatanPhotoCards #SachinCenturies

ஊழலும், மேட்ச் பிக்சிங்கும் பின்னிப்பிணைந்த காலத்தில் தனிஒருவனாக உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய மாபெரும் கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கர். அவரின் நூறு சதங்கள் என்ற சாதனையை அவ்வளவு எளிதில் முறியடித்து விட முடியாது. மண்ணில் புரண்டு, முத்தமிட்டு, எலும்புகள் தேய 24 வருடங்களில், அவர் அடித்த நூறு சதங்களின் சிறப்பு தொகுப்பு இது. முதல் சதத்தில் இருந்து நூறாவது சதம் வரை உங்கள் கண் முன் நிறுத்தும் புகைப்படங்கள் இவை. சச்சின் ரசிகர்கள் மிஸ் செய்யவே கூடாத தொகுப்பு இது.