வருங்காலமே வருக, வருக!

பொன்.தனசேகரன்

எலெக்ட்ரானிக் மீடியா

இ  ன்றைய நவீன யுகத்தில், நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்திக் கண்ணெதிரே காட்டும் தொலைக்காட்சியின் தாக்கம் ஜனங்களிடம் மிக அதிகம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. 'மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தைத் தானாகவே அபகரித்துக்கொண்டு விட்டது தொலைக்காட்சி' என்கிறார் உலகப் புகழ்பெற்ற, பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த சமூகவியல் சிந்தனையாளர் பியர் பூர்த்தியு.

ஒரு காலத்தில் இந்தியாவில் தொலைக்காட்சி என்றால், தூர்தர்ஷன் மட்டுமே என்ற நிலைமை இருந்தது. இன்று ஏராளமான சேனல்கள்... விதவிதமான நிகழ்ச்சிகள்! செய்திகளுக்கென்றே பிரத்யேக சேனல்கள்! எந்த முக்கியச் சம்பவம் எங்கே நிகழ்ந்தாலும், உடனுக்குடன் அதைக் கண்கூடாகக் காட்டிவிடுகிறது தொலைக்காட்சி மீடியா. சில நேரம், சம்பவம் நிகழும் இடத்துக்கே கேமராக்களைக் கொண்டுபோய்ப் படம் பிடித்து, அப்படியே லைவ்வாகக் காட்டி விடுகிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட கோரச் சம்பவத்தைத் தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டியதைப் பார்த்தால், இன்றைக்கும் மயிர் கூச்செரியும்!

அச்சு ஊடகங்களின் வளர்ச்சியைவிட, தொலைக்காட்சி ஊடகம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. எனவே, அச்சு ஊடகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கல்வி

நிறுவனங்கள், தொலைக்காட்சி ஊடகத்துக்குத் தேவையான திறமையாளர்களை உருவாக்குவதிலும் தற்போது முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன. தவிர, அதிக எண்ணிக்கையிலான எஃப்.எம். சேனல்களின் வருகையும், செல்போன்களில் நுழைந்த பண்பலை வசதியும், வானொலியின் முக்கி யத்துவத்தை அதிகப்படுத்தி உள்ளன.

இதேபோல வளர்ந்து வரும் மற்றொரு ஊடகம், ‘நியூ மீடியா’ எனப்படும் இணைய இதழியல் துறை. டெலிவிஷன், வானொலி, இணைய இதழ்கள் ஆகிய மூன்றையும் சேர்த்து ‘எலெக்ட்ரானிக் மீடியா’ என்று பொதுவாக வகைப்படுத்தியுள்ளனர்.

எங்கு படிக்கலாம்?

தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் பணியில் சேர்ந்த இதழாளர்கள், பெரும்பாலும் அச்சு ஊடகத் துறையில் பணிபுரிந்தவர்களே! தற்போது தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பணிபுரிவதற்கேற்ற வகையில், தனித் திறமையாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, அதற்கான பிரத்யேகப் படிப்புகளும் வந்துவிட்டன.

சென்னையில் ‘ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்’ கல்வி நிலையத்தில் நியூ மீடியா மற்றும் பிராட் காஸ்ட்டிங் ஜர்னலிசத்தில் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிக்கலாம். உலகப் புகழ்பெற்ற பி.பி.சி. நிறுவனத்தில் பணிபுரியும் இதழாளர்கள், இங்கு வந்து பயிற்சி அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். டெல்லியில் உள்ள ‘ஜாமியா மிலியா இஸ்லாமியா’ பல்கலைக்கழகத்தின் ‘மாஸ் கம்யூனி கேஷன் அண்ட் ரிசர்ச் சென்ட்ட’ரில் கற்றுத்தரப்படும் இதழியல் படிப்புகளில் சேர கடும் போட்டி உள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை பெறுவதை இலக்காகக் கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணம்.

புனேயில் உள்ள ‘ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா’ கல்வி நிறுவனத்தில், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு கள் உள்ளன. டெல்லியில் உள்ள ‘டி.வி. டுடே மீடியா இன்ஸ்டிட்யூட்’டில் டெலிவிஷன் ரிப்போர்ட்டிங், காப்பி ரைட்டிங், நியூஸ் புரொடக்ஷன் தொடர்பான படிப்புகள் உள்ளன.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், எலெக்ட்ரானிக் மீடியாவில் இளநிலை மற்றும் முது நிலை பட்டப் படிப்பு படிக்கலாம். மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் விஷ§வல் கம்யூனிகேஷன் தொடர்பான படிப்புகளில், தொலைக்காட்சி ஊடகத்தில் பணி புரிவதற்கேற்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

வீடியோ ஜாக்கி, ரேடியோ ஜாக்கி, டெலிவிஷன் ரிப்போர்ட்டிங் அண்ட் பிரசன் டேஷன், டெலிவிஷன் நியூஸ் ரீடிங், ஆங்க்கரிங், மீடியா டெக்னாலஜி... இப்படி எலெக்ட்ரானிக் மீடியா தொடர்பான பல்வேறு குறுகிய காலப் படிப்புகள் உள்ளன. பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்களே இது போன்ற குறுகிய காலப் படிப்புகளை அளிக்கின்றன. ஸ்டுடியோ, கேமரா போன்ற தொழில்நுட்ப விஷயங்களும் அடங்கியுள்ளதால், கட்டணம் கூடுதலாகத்தான் இருக்கும்.

வேலைவாய்ப்பு எப்படி?

நிருபர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அரசியல் சந்திப்பு உரையாடல்களை நிகழ்த்துபவர்கள்... இப்படித் தொலைக்காட்சி யின் பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் நிருபராகச் சேர்ந்தால், தொடக்க நிலையிலேயே மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். சில ஆண்டு அனுபவத்திலேயே மாதம் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டியவர்களும் உண்டு. பிரபல கல்வி நிறுவனங்கள் நேரடிப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து, பெரும்பாலான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலமே வேலைவாய்ப்பை வாங்கித் தந்துவிடு கின்றன.

புகழுக்குப் புகழ்... கை நிறையச் சம்பளம்... இதுதான் தொலைக்காட்சி உலகம்! நல்ல வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய இன்றைய முக்கியப் படிப்புகளில் ஒன்று எலெக்ட்ரானிக் மீடியா. எழுத்தாற்றலும், படைப்புத் திறனும், நவீன தொழில்நுட்பத்தைக் கற்பதில், கையாளுவதில் ஆர்வமும் கொண்ட இளைய தலைமுறைக்கு ஏற்ற படிப்பு இது!

நியூ மீடியா பற்றிக் கொஞ்சம் விளக்கமாக..?
அச்சு ஊடகங்களில் வெளிவந்த பத்திரிகைகள் இப்போது இணையங்களிலும் கால்பதிக்கத் தொடங்கிவிட்டன. தவிர, இணையங்களில் மட்டுமே வெளியிடப்படும் தனி இதழ்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. இந்த ‘இணைய இதழியல்’தான் ‘நியூ மீடியா’ என்று அழைக்கப்படுகிறது.

1990-களின் பிற்பகுதியில், இந்தியாவில் இருந்த இணையதளங்கள் சில நூறுகள்தான். தற்போது இந்த எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் 3 கோடிப் பேருக்குமேல் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நியூ மீடியா பெரிய வளர்ச்சி பெற்று வருகிறது. அதேபோல், நமது நாட்டிலும் இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், மிக விரைவிலேயே ‘நியூ மீடியா’ மிக முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்களில் ஒன் றாகும் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள். எனவேதான், நியூ மீடியா தொடர்பான தனிப் படிப்புகளும் தற்போது வரத் தொடங்கிவிட்டன!

ஒரு கேள்வி? ஒரு பதில்!

‘வெ   ப் டிஸைனிங்’ என்றால் என்ன?

இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள் வெப் டிஸைனர்கள். இதைக் கற்றுத் தர தனியார் நிறுவனங்கள் உள்ளன.

நியூ மீடியாபடிக்கும் மாணவர்களுக்கும் வெப் டிஸைனிங் குறித்த அடிப்படை விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இணைய இதழ்கள், டாட்காம் நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களில் வெப் டிஸைனர்களுக்கு வேலை கிடைக்கும். இணைய தளங்களின் வளர்ச்சி

வெப்டிஸைனர்களின் தேவையை முக்கியமானதாக மாற்றியுள்ளது!

\ இன்னும் கற்போம்...