Published:Updated:

செம ஃபாஸ்ட் நயன்தாரா!

Vikatan Correspondent
செம ஃபாஸ்ட் நயன்தாரா!
செம ஃபாஸ்ட் நயன்தாரா!
செம ஃபாஸ்ட் நயன்தாரா!

'டோரா' என்ற ஹாரர் படத்தில் நடித்து முடித்துவிட்டார் நயன்தாரா. இந்த படத்தை இயக்கிய தாஸ் ராமசாமி, நயன் டப்பிங் பேச 4 நாட்கள் ஒதுக்கி இருந்தார். ஆனால், ஆச்சர்ய டிவிஸ்ட்டாக ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிட்டார் நயன். படம் முழுவதும் நயன்தாராவை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார்களாம். படம் 2017 மார்ச் ரிலீஸ்.