Election bannerElection banner
Published:Updated:

மெரினாவில் லைட்ஸ் ஆஃப் : செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கும் பகுதியில் மட்டும் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. செல்போன் டார்ச்களை காட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தும் இடத்திற்கு வரவேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மக்கள் மறுத்துவிட்டனர்.

மெரினாவில் லைட்ஸ் ஆஃப் : செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்

படங்கள்:தே.அசோக்குமார்
 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு