Published:Updated:

'கழகத்தைக் காப்பாற்ற விரைவில் சுற்றுப்பயணம்' - பாண்டியராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'கழகத்தைக் காப்பாற்ற விரைவில் சுற்றுப்பயணம்' -  பாண்டியராஜன்
'கழகத்தைக் காப்பாற்ற விரைவில் சுற்றுப்பயணம்' - பாண்டியராஜன்

'கழகத்தைக் காப்பாற்ற விரைவில் சுற்றுப்பயணம்' - பாண்டியராஜன்

'கழகத்தைக் காப்பாற்ற விரைவில் சுற்றுப்பயணம்' -  பாண்டியராஜன்

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், அ.தி.மு.க.வை காப்பாற்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன், ’அதிமுகவை காப்பாற்ற சமூக வலைத்தளங்களில் இன்று முதல் பரப்புரை செய்ய உள்ளோம். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளோம். பன்னீர்செல்வம் மக்களை விரைவில் சந்திப்பார்’ என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு