Published:Updated:

KTM நிறுவனத்தின் நியூ என்ட்ரிஸ்!

KTM நிறுவனத்தின் நியூ என்ட்ரிஸ்!
KTM நிறுவனத்தின் நியூ என்ட்ரிஸ்!

KTM நிறுவனத்தின் நியூ என்ட்ரிஸ்!

கே.டி.எம் நிறுவனம் மூன்று புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ட்யூக் 200, ட்யூக் 250 மற்றும் ட்யூக் 390 ஆகிய மூன்று பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ட்யூக் 200 ரூ.1,43,000, ட்யூக் 250 ரூ. 1,73,000 மற்றும் ட்யூக் 390 ரூ. 2,25,730 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

KTM நிறுவனத்தின் நியூ என்ட்ரிஸ்!

இந்த மூன்று பைக்குகளுக்கான டெலிவரிகள் இந்த வாரத்திலேயே துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்று பைக்குகளுமே, LED விளக்குகளுடன், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் தயாரிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக, ட்யூக் 390 பைக்கில் நமது ஸ்மார்ட் போனை கனெக்ட் செய்து பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு