Published:Updated:

மார்ச் மாதம் வெளியாகிறது பாகுபலி-2 டிரெய்லர்

Vikatan Correspondent
மார்ச் மாதம் வெளியாகிறது பாகுபலி-2 டிரெய்லர்
மார்ச் மாதம் வெளியாகிறது பாகுபலி-2 டிரெய்லர்
மார்ச் மாதம் வெளியாகிறது பாகுபலி-2 டிரெய்லர்

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பாகுபலி இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் மார்ச் மாதம் வெளியாகிறது.

நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் பாகுபலி இரண்டாம் பாகம், இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், பாகுபலி-2 ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகுபலி இரண்டாம் பாகத்தின் டிரெய்லர், மார்ச் மாதம் வெளியாகும் என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.