Published:Updated:

ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

Published:Updated:
ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?
ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

புதிதாக $2 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளைப் பெற்றிருக்கும் பிளிப்கார்ட், ஈ பே-வின் இந்தியப் பிரிவை வாங்கும் முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதன் வாயிலாகத் தனது சந்தை மதிப்பை அதிகப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், மற்ற இ-காமர்ஸ் வலைதளங்களான அமேசான் மற்றும் பேடிஎம்-முக்கு, பிளிப்கார்ட் கடும் சவால் அளிக்கும் எனத் தெரிகிறது!  அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இந்தியாவில் துவங்கப்படுவதற்கு முன்பாக, அதாவது கடந்த 2004-ல் கால்பதித்தது ஈ பே நிறுவனம்.

ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

மைக்ரோசாஃப்ட் மற்றும் டென் சென்ட் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன், $1 பில்லியன் தொகையை திரட்டி இருக்கும் பிளிப்கார்ட், மீதமுள்ள தொகையும் சேர்ந்ததும், ஈ பே பற்றிய தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வால்மார்ட்டில் இருந்து முதலீடு மற்றும் புதிய தலைவர் (கல்யாண் கிருஷ்ணமூர்த்தி) என அடுத்தடுத்து அதிர்வலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிளிப்கார்ட்டின் தற்போதைய மதிப்பு, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது $5 பில்லியன் குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது. 

ஈ பே-வை வாங்குகிறதா பிளிப்கார்ட்?

மற்றொரு இ-காமர்ஸ் வலைதளமான ஸ்நாப்டீலின் சில பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கும் ஈ பே, அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த முயன்ற நிலையில், பிளிப்கார்ட்டின் வசம் ஈ பே செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி இரண்டு நிறுவனங்களுமே, தற்போது மொளனம் சாதிக்கின்றன!