இங்குள்ள விடுகதைகளைப் படியுங்கள். இதற்குரிய விவரமான குறிப்புகளை இடம் மாற்றிக் கொடுத்துள்ளோம். முதலில் விடுகதைக்குப் பதிலை கண்டுபிடித்தீர்கள் என்றால் விவரமான கதைக்கு உரிய விடுகதை எதுவென்று கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் பொது அறிவில் புலியாக இருந்தால் முதலில் விவரமான கதைக்குப் பதில் கண்டுபிடித்து பின்னர் அதற்குரிய விடுகதையைக் கண்டுபிடிக்கலாம்!

1.இயற்கையில் இது ஹீவியா பிரேசிலென்சிஸ் என்ற மரத்தின் பாலில் இருந்து [latex]  பெறப்படுகிறது. இயற்கையில் இது ஐஸோப்ரின் மூலக்கூறின் பாலிமர். கந்தகத்தோடு இதைச் சூடுபடுத்தும் போது இது கடினமடைகிறது. இவ்வாறு கடினப்படுத்துவதற்கு வல்கனைசேஷன் என்று பெயர். வல்கனைசேஷனை சார்லஸ் குட் இயர் கண்டுபிடித்தார். செயற்கை முறையில் இது பெட்ரோலியப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.

2. மிகவும் அவசியமான உறுப்பான இது ‘கழிவு’நீக்கத்தோடு தொடர்புடையது.இவ்வுறுப்பு பழுதடையும் போது டயலிசிஸ் என்ற செயற்கைமுறையில் இரத்தத்திலிருந்து கழிவுகள் அகற்றப்பட வேண்டும்.நெப்ரான்கள் இவ்வுறுப்பின் அடிப்படை அலகுகளாகும்.இரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியைத் தூண்டவல்ல எரித்ரோபாய்டின் என்ற ஹார்மோனையும் இது சுரக்கிறது.  Renalogy, Nephrology  ஆகியன இவ்வுறுப்பு பற்றிய சிறப்பு மருத்துவ படிப்புகள்.

3. இது ஈரான்,இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தேசிய மலராகத் திகழ்கிறது.ரோஸேஸியே குடும்பத்தைச் சேர்ந்த இம்மலரில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.பாரசீக கவிஞர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மலர் இதுவே. இம்மலர் மொகலாயர் காலத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்ப்பட்டது.குல்கந்த் என்ற இனிப்பு வகை இதன் இதழ்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.

4. மனித உடலில் 72.418கிலோ மீட்டர் நீளத்தில் இதுகாணப்படுகிறது.இதில் சாதாரணமாக மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிக பட்சமாக மணிக்கு 532 கிலோ மீட்டர் வேகத்திலும்  [Signals]  கடத்தப்படுகின்றன. இவை நம் உடலிலேயே மிக நீளமான செல்லான நீயூரான் [Neuron]  என்ற செல்களால் ஆனவை. இதில் கபால  [Cranial]  வகையைச் சேர்ந்த 12 ஜோடிகள் மற்றும் தண்டுவட  [Spinal]  வகையைச் சேர்ந்த 31 ஜோடிகள் என இரு பிரிவுகள் உண்டு. இவற்றில் நடைபெறும் உணர்வு கடத்தலில் மின் அசிட்டைல்கொலைன், நார் அட்ரீனலின் போன்ற வேதிப்பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தன்மான உணர்ச்சி இதோடு பின்னி வளரவேண்டும் என்று பாடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

5. இது மனித உடலின் மொத்த எடையில் 5% ஆகும்.இது பிளாஸ்மா(60%)மற்றும் சில செல்களால்(40%) ஆனது.பிளாஸ்மாவில் 90% நீரும் மீதி 10% அல்புமின்,குளோபுலின், பைபிரினோஜன் போன்ற புரதங்களும் காணப்படுகின்றன. இதிலுள்ள சிகப்பு செல்கள்  (RBC)  ஆக்சிஜனை உடல் முழுக்க எடுத்து செல்லவும் வெள்ளை செல்கள் (WBC)  நோய் எதிப்பாற்றலுக்கும் தட்டு செல்கள் (Platlets)  இது உறைவதற்கும் உதவுகின்றன.இதன் சுழற்சி நம் உடலில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை முதல் முதலில் விளக்கியவர் வில்லியம் ஹார்வி.