டோரா... புத்தகப் பை, தண்ணீர் பாட்டிலில் தொடங்கி, தலையணை உறை, செருப்பு என நம்மோடு 24 மணி நேரமும் இருக்கும் இந்தத் தோழி பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

டோரா கார்ட்டூன், 2,000ம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. கிரிஷ் கிப்போர்ட், வேலரி வால்ஷ் மற்றும் எரிக் வேய்னர் ஆகிய மூவர்தான் டோராவை உருவாக்கியவர்கள். வெளியான ஒரே வாரத்தில், குழந்தைகளுக்கான தொடர்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

டோரா என்ற சிறுமி, தனது குரங்கு நண்பன் பூட்ஸ் உடன் பல இடங்களுக்குச் சென்று, அங்கே அவளுக்காகக் காத்திருக்கும் புதிர்களை உடைப்பதுதான் கான்செப்ட். டோரா, கதைப்படி ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த சிறுமி. அதனால், அவளுக்கு இங்கிலீஷ் மற்றும் ஸ்பானிஷ் பேசத் தெரியும்.

டோராவுடன் அவள் குரங்கு நண்பன் பூட்ஸ் எப்போதும் இருக்கும். டோராவுக்கு 'டிகோ’ என்ற அணில், 'பென்னி’ என்ற மாடு, 'இசா’ என்ற பல்லி, 'ட்ரியோ’ என்ற நத்தை எனப் பல நண்பர்கள். இவர்கள், பல வேளைகளில் டோராவுக்கு உதவுவார்கள். 'ஸ்வைபர்’ என்ற நரி மட்டும் டோராவுக்கு பெரிய தலைவலி. டோராவுக்கு தொல்லை கொடுப்பதும் அவளது பொருட்களை நைஸாக எடுத்துச் செல்வதுமாகப் பல சேட்டைகளைச் செய்யும்.

ஸ்வைபர் நரிக்கும் டோராவின் மேப்புக்கும், 'மார்க் வேய்னர்’ என்பவரே குரல் கொடுக்கிறார்.

சும்மா சிரிக்கவைக்கும் கார்ட்டூன் போன்று இல்லாமல், புதிர்கள், பல நாட்டின் கதைகள், அறிவியல் செய்திகள் எனக் குழந்தைகளுக்கு பொது அறிவுச் செய்திகளை அழகாகச் சொல்லித்தருகிறாள்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு, தொலைக்காட்சியில் ஸ்பானிஷ் கற்றுக்கொடுக்கிறாள் டோரா. மற்ற எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறாள், இந்த ஜாலி டீச்சர் டோரா!-

- ர.சதானந்த்