29.1.2010 இதழிலிருந்து...

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். இங்கே... அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீகோமதி அம்பாளும் ஸ்ரீசங்கர நாராயணரும் கோயில் கொண்டுள்ளனர் என்பது தெரியும்தானே?!

இந்த ஆலயத்தின் மகிமைக்கு மகிமை சேர்ப்பது, ஸ்ரீகோமதி அம்மன் சந்நிதியில் (கருவறையில் இருந்து 10 அடி தொலைவில்) அமைந்திருக்கும் ஸ்ரீசக்ர குழி! இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம்... அம்பாளின் ஆணைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து, ஸ்ரீகோமதி அம்பாளை தியானித்துப் பிரார்த்திக்க, எண்ணிய காரியம் யாவும் நிறைவேறும்!

பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து வேண்டிக் கொண்டால், வீட்டில் தொட்டில் சத்தம் விரைவில் கேட்கும்; குழந்தைகள் பிரார்த்திக்க... கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவர். பிணிகள் மற்றும் பில்லி சூனியம் முதலானவை அகலும் என்று சிலிர்ப்பும் வியப்பும் மேலிடத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!

- க.கா.செய்யது இப்ராகிம்

படங்கள்: கே.குணசீலன்