Published:Updated:
இஸ்ரோ தலைவராக பொறுப்பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை கிராமத்தை சேர்ந்த டாக்டர் கே சிவனுக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற வரவேற்பு மற்றும் பாராட்டு விழா படங்கள் - ரா.ராம்குமார்
இஸ்ரோ (ISRO) தலைவராக பொறுப்பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை கிராமத்தை சேர்ந்த டாக்டர் கே சிவன் அவர்களுக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற வரவேற்பு மற்றும் பாராட்டு விழா