இன்றைய தேதியில் தலையாயப் பிரச்னைகளில் ஒன்று ப்ளடி ஃபேக் ஐ.டிஸ்! பொண்ணுங்களோட பெயர்களில் ஃபேஸ்புக் பக்கங்களில் வான்டடாக போய் சிக்கிச் சின்னாபின்னமானவர்கள் நிறைய பேர். இதோ ஃபேஸ்புக் ஃபேக் ஐ.டி பக்கிகளை எப்படி அடையாளம் காண்பது என சிம்பிள் டிப்ஸ்!

எல்லா ஃபேக் ஐ.டி-களும் புரொஃபைல் போட்டோக்களில் பொண்ணுங்க படத்தைத்தான் வெச்சிருப்பாங்க. அழகான கொரியன் பொண்ணோ, ஓவியர் இளையராஜாவோட தாவணிப் பெண் ஓவியமோனு இவனுங்க ரசனைக்காராய்ங்க பாஸ். புரொஃபைல் பிக்சருக்கு அவ்ளோ மெனக்கெடுவாங்க. கன்னிப்பெண்கள்தான் இவர்களின் பெஸ்ட் சாய்ஸ். அது கன்னி இல்லை. உங்களை வளைக்கவெச்சிருக்கிற கண்ணி!

அடுத்து கவர் போட்டோ. பெரும்பாலும் பொண்ணுங்களுக்குப் பிடிச்ச கலர்னு சொல்லப்படுகிற பிங்க் கலர்ல 'நான் முழுமை பெறாத பெண். என்னை நிரப்ப வருவாயா..?’, 'உன் விழிகளை எதிர் நோக்கியே என் பாதை’ என்ற அர்த்தம் வரும் ஆங்கில வாசகங்கள்கொண்ட ஃபேஸ்புக் கவர் போட்டோக்களை இணையத்தில் சர்ச் என்ஜின் உபயத்தில் எடுத்துவைத்திருப்பார்கள். 'அட... சக்கை ஃபிகரா இருக்குமோ?’ என நினைக்கத் தோன்றினாலே, அவர்களுக்கு சக்சஸ்தான்!

பெரும்பாலும் மியூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் அதிகம் இல்லாமலே 'ப்ளீஸ் அக்செப்ட் மை ஃப்ரெண்ட் ரெக்யூஸ்ட்’ என அனாமத்தாய் இன்பாக்ஸில் வந்து ஸ்மைலியோடு சிரிப்பார்கள். அழகான புள்ள... நட்புக்கோரிக்கை கொடுத்திருக்கேனு பயாலஜி ஒர்க் அவுட் ஆகிடும்னு நம்பிப்போனா, உங்களை எந்த ஜியாலையும் காப்பாத்த முடியாது பாஸ்!

ஃபேக் ஐ.டி கொடுத்த நட்புக் கோரிக்கையை டவுட்டோடவே நீங்க அக்செப்ட் பண்ணி வேற வேலையில் பிஸியா இருந்தாலும் அடிக்கடி சாட்டிங்கில் வந்து 'ஏங்க என்கூடலாம் பேச மாட்டீங்களா?, பொண்ணுங்களோட பேசுனா முகத்துல உங்களுக்கு பிம்பிள்ஸ் வருமா?, உங்களோட புரொஃபைல் பிக்சர் சோ க்யூட் செல்லம்’ இப்படி எல்லாம் இந்த ஆண்ட்ராய்டு யுகத்திலும் ஓவராய் வழிந்துவைத்தால், சாட்சாத் அது ஃபேக் ஐ.டி-தான். ஏன்னா, இப்போவெல்லாம் பொண்ணுங்க ஸ்ட்ரெய்ட்டாவே பாஸ்னு ஃபர்ஸ்ட் சாட்டிங்கிலேயே பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கடா ஃபேக் பக்கிங்களா!

நொச்சு நொச்சுனு உங்க உசுரைத் தவணை முறையில் வாங்குவானுங்க. சம்பந்தமே இல்லாம உங்க போட்டோக்களுக்கு கமென்ட் போட்டு உங்களை டெம்ப்ட் பண்ணுவானுங்க. 'எச்சூஸ்மி... உங்க ஒரிஜினல் போட்டோ ப்ளீஸ்’னு நீங்க ஜொள்ளு விடாமலே கேட்டாக்கூட, 'நிஜமாய் நான் இருக்க... நிழற்படம் உங்களுக்கு எதற்கு?’ என 'காதல் கோட்டை’ தேவயானி டயலாக்கை அள்ளி விடுவானுங்க. இந்த இடத்திலேயும் சூதானமா இல்லாட்டி, கடைசில சங்குதான்டி மாப்ளைகளா!

கட்டக்கடைசியா இந்த ஃபேக் ஐ.டி-களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது? நீங்கள் ஒரு ஃபேக் ஐ.டி ஆரம்பிச்சுத்தான். ஏன்னா ஒரு ஃபேக் ஐ.டி-யோட மனசு இன்னொரு ஃபேக் ஐ.டி-க்குத்தானே தெரியும். அப்புறம் பாருங்க ஒரே நாள்ல அக்கவுன்ட் டிஆக்டிவேட் செய்யப்பட்டுக் காணாமல் போயிருக்கும்.

எப்பூடி!

- ஆர்.சரண்