ரஜினியின் புது பேரன் முதல் ஜியோ ஆஃபரின் நிஜ பின்னணி வரை...! நேற்றைய ஹிட்ஹாட் செய்திகள்! #VikatanTopHits

ஜெயலலிதாவின் 350 கோடி ரூபாய் சொத்து... ஐ.டி.பிடியில் 'போயஸ் கார்டன்' பூங்குன்றன்

போயஸ் கார்டனுக்குள் நுழைய முற்படும் கட்சியினர், வி.ஐ.பி-கள் யாராயினும் அவர்கள், பூங்குன்றன் கண்ணில் பட்டே ஆகவேண்டும். ஏனெனில், பூங்குன்றனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை கார்டனின் வரவேற்பறையை ஒட்டியே அமைந்திருந்தது. தவிர, பூங்குன்றனுக்குத் தனிப்பட்ட அதிகாரங்களையும் ஜெயலலிதா வழங்கி ... மேலும் படிக்க
‘பிக் பாஸ்’ கமல் போல நமக்கும் இனி டி.விதான் போல! கேளிக்கை வரி நசுக்கும் சினிமா எனும் கொண்டாட்டம் #VikatanExclusive

120 ரூபாய் டிக்கெட்டில் ரூ. 84.30 தவிர, மீதமுள்ள ரூ.35.70 என்பது வரி. வரி விலக்கு பெற்ற படங்களின் டிக்கெட் தொகையில் வரித் தொகையை கழித்துக்கொண்டு ரூ.84.30 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் யாரும் டிக்கெட் கட்டணத்தை குறைக்கவில்லை. வரி சுமையை மக்கள் சுமக்க... வரி விலக்கால் கிடைக்கும் லாபத்தை.. ... மேலும் படிக்க
ஜியோ ஆஃபருக்கு அம்பானி கொடுத்த விலையும், நாம் கொடுக்கவேண்டிய விலையும்..!

ஜியோ அறிமுகமான கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை ஒரு காலாண்டுக்கு 11,600 கோடி ரூபாய் என்ற அளவிலும், ஆண்டுக்கு 46,600 கோடி ரூபாய் என்ற அளவிலும் மொபைல் யூசேஜ் கட்டணங்களால் கிடைக்கும் வருமானம் குறைந்திருக்கிறது. கடந்த சில வருடங்களைக் காட்டிலும் சுமார் 26 சதவிகிதம் ... மேலும் படிக்க
பிக் பாஸ் சர்ச்சைகள் , ரஜினி அரசியல் பிரவேசம், ஜி.எஸ்.டி.. - கமல்ஹாசன் விரிவான பதில்கள்!

“நான் என் லைஃப்லயே சத்யமேவ ஜெயதே’வப் பண்றேன். காசு வாங்காம. 37 வருஷமா நற்பணிமூலமா அதான் பண்றேன். பிடிக்காதுனு ஹேராம், விருமாண்டிலாம் எடுக்காம இருக்க முடியாதே? பிக் பாஸ் ஹவுஸ்ல இருக்கற பலருக்கு தமிழ் சரியா பேசவராது. தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாது. ... மேலும் படிக்க
ரவி சாஸ்திரியும், 36 வருட கிரிக்கெட் பயணமும்! #Infographic #VikatanTimeline

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர்,1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்தவர், 2007-ம் ஆண்டுக்கான டி20 மற்றும் 2011-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றபோது அந்த வெற்றியை வர்ணனையாளராக இருந்து அறிவித்தவர், ... மேலும் படிக்க
அசைவம் சாப்பிட்டால் கோபம் அதிகமாகுமா? 'பிக்பாஸ்’ கமல் சர்ச்சை! - மருத்துவம் என்ன சொல்கிறது?

அசைவம் சாப்பிடுபவர்கள் கோபக்காரர்கள்' என்ற வேடிக்கையான கருத்து ஒன்று நம்மைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. அது சைவமோ, அசைவமோ... எந்த உணவாக இருந்தாலும், அது அளவாக இருந்தால் என்றென்றும் ஆனந்தமே என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ... மேலும் படிக்க
பூமியின் பாதையில் ஒரு விண்கல்... ஹாலிவுட் ஹீரோ ஆகிறது நாசா!

முதன்முதலாக தனது நவீன Double Asteroid Redirection Test (DART) என்ற முறையை கையாளவிருக்கிறது நாசா. பூமியை இந்த குறுங்கோளிடமிருந்து காப்பாற்ற ஒரு குளிர்சாதனப் பெட்டி அளவே உள்ள DART விண்வெளிக்கலம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது. ஒரு நொடிக்கு சுமார் 6 கி.மீ. அதாவது ஒரு துப்பாக்கியிலிருந்து ... மேலும் படிக்க
'பரணியைத் தனிமையில் தவிக்கவிட்டனர்!' - பிக் பாஸ் மீது பாயும் இயக்குநர்

தற்போது பரணிக்கு ஆதரவாக இளம் இயக்குநரும் கைகோத்துள்ளார். ஜெய், அஞ்சலி நடிப்பில் 'பலூன்' படத்தை இயக்கியிருக்கும் சினிஸ் தனது ஃபேஸ்புக் பதிவில், 'பலூன் திரைப்படம் ரிலீஸாகி வெற்றிபெற்று, நான் வேறு ஒரு தமிழ்ப் படத்தை இயக்கினால், அந்த நேரத்தில் நடிகர் பரணியின் கால்ஷீட் கிடைத்தால் அவரும் என் படத்தில் இருப்பார் ... மேலும் படிக்க
ரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..! - 'காலா' லேட்டஸ்ட் #Kaala

ரஜினிக்கு மகனாக, அவரது மருமகன் தனுஷ் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பியும், ‘வத்திக்குச்சி’ பட ஹீரோவுமான திலீபன் நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. 'காதல்' படத்தின் டான்ஸ் மாஸ்டரா ... மேலும் படிக்க
மழைக்கால நோய்கள்... எதிர்கொள்ளும் வழிமுறைகள்!

தலைக்குக் குளித்ததும், தலையை உலர்த்திவிட்டு மிளகுத் தூளை மெல்லிய பருத்தித் துணியில்வைத்து உச்சந்தலையில் சூடுபறக்கத் தேய்த்துவிடலாம். ஓமத்தை லேசாக வறுத்து, பொடியாக்கி அதனுடன் கற்பூரம் சேர்த்து மூக்கால் சுவாசிக்கலாம். கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி நெஞ்சு, விலாப்பகுதியில் ... மேலும் படிக்க