தி.மு.க-வின் இன்றைய 'தளபதி’, நாளைய 'தலைவா’ மு.க.ஸ்டாலினின் டவுசர் காலம் இதோ...

முறுக்கு சாப்பிட்டுக்கிட்டே ஸ்கூலுக்குப் போயிருப்பார். அதே முறுக்கோடு ஸ்கூலில் பாடம்

படித்திருப்பார்.

அஞ்சாப்பு படிக்கையிலேயே எல்.கே.ஜி. பையன்போல் செம யூத்தாய் இருந்திருப்பார். இதனாலே வாத்தியார்கள் ஏகத்துக்கும் கன்ஃபியூஸ் ஆகி இருப்பார்கள்.

வீட்டில் அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாய் இருந்திருப்பார். அடிக்கடி அண்ணனின் கண்ணைக் குத்திவிட்டு ஓடிவந்து, அப்பா முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருப்பார்.

நண்பர்களின் பெயர்களோடு 'அவர்களே’வையும் சேர்த்து அழைப்பது அவர் ஸ்டைலாக இருந்திருக்கும். 'கோபால் அவர்களே...’, 'குமரேசன் அவர்களே...’ என சேர்த்து அழைத்திருப்பார்.

க்ளாஸ் ரூமில் 'தன் பென்சில் தன் நோட்டு’ என கண்ணும் கருத்துமாய் பாடம் படித்திருப்பார். ஆனாலும், ரேங்க் கார்டில் ரேங்க் வாங்கவே மாட்டார்.

ரேங்க் கார்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போட்டுக்கொண்டு கெத்தாய் ஸ்கூலுக்குப் போயிருப்பார்.

ஒருவேளை அப்பா கண்டுபிடித்து கண்டிக்க வந்தால், 'நான் ஸ்கூலுக்கு இனிமேல் போகப்போவதில்லை’ என மிரட்டல் அஸ்திரம் கொடுத்து பயமுறுத்தி இருப்பார்.

பங்குனி வெயில் பல்லைக் கழட்டினாலும் டவுசர் காலத்திலும்கூட கழுத்தில் மப்ளர் இல்லாமல் வெளியே போயிருக்க மாட்டார்.

ஃபெயிலானால் பக்கத்து க்ளாஸ் டீச்சரைக் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

பி.டி. கிளாஸில் மட்டும் நன்றாக பெர்ஃபார்ம் பண்ணுவார். அதனாலேயே லீடராய் சும்மனாச்சும் போஸ்டிங் கொடுத்துவைக்கப்பட்டிருப்பார்.

- ஆர்.சரண்