செல்லப்பிராணி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
செல்லப்பிராணிகளை பலரும் விரும்பி வளர்க்க என்ன காரணம்? அப்படி வளர்ப்பதால் விளையும் நன்மைகள் என்ன? எந்தெந்த செல்லப்பிராணியிடம் என்னென்ன பிரத்யேக குணங்கள் உள்ளன? செல்லப்பிராணிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? மனமுடைந்த தருணத்தில் அவற்றிடமிருந்து எந்தவிதத்தில் ஆறுதல் கிடைக்கும்?

- இப்படி செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் குறித்து பலரும் அறியாத ஆச்சர்யத் தகவல்களை, 'கலங்காதிரு மனமே’ குரல்வழி சேவை மூலமாக சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் குமரவேல். தினமும் மூன்று நிமிடங்கள் ஒதுக்குங்கள்.... பலன்களை அள்ளுங்கள்!
ஜூலை 1 முதல் 14 வரை +(91)-44-66802932 * இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.
* சாதாரண கட்டணம்