Published:Updated:

ஓலிம்பிக்: சர்ச்சைக்குள்ளான வீரர்கள் மன்னிப்பு கேட்க சீனா உத்தரவு!

ஓலிம்பிக்: சர்ச்சைக்குள்ளான வீரர்கள் மன்னிப்பு கேட்க சீனா உத்தரவு!
ஓலிம்பிக்: சர்ச்சைக்குள்ளான வீரர்கள் மன்னிப்பு கேட்க சீனா உத்தரவு!
ஓலிம்பிக்: சர்ச்சைக்குள்ளான வீரர்கள் மன்னிப்பு கேட்க சீனா உத்தரவு!

பீஜிங்: லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இருந்து சீன வீரர்கள்  வெளியேற்றப்பட்டதை அடுத்து லண்டன் சென்றுள்ள சீனாவிற்கான ஒலிம்பிக் பேட்மிடன்  அணியினரும், சர்ச்சைக்குள்ளான வீரர்களும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என  சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

தகுதி சுற்றில் வேண்டுமென்றே தோற்றதாக சீன பேட்மிண்டன் வீரர்கள் 8 பேர் தகுதி  நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

##~~##