லிட்டில் ஜான் தன் நண்பனுடன் பாரில் அமர்ந்திருந்தபோது, 'நேற்று என் பிறந்த நாள். காலையில் எழுந்தவுடன் என் மனைவி வாழ்த்தவில்லை. என் மகளும் மகனும் வாழ்த்தவில்லை. வழக்கமாய் போன் செய்து வாழ்த்தும் என் பெற்றோரும் வாழ்த்தவில்லை. அலுவலகத்துக்கு வந்தேன். என் அலுவலகத் தோழி மட்டும் நினைவில் வைத்திருந்து வாழ்த்தினாள். மதியம் அவளே செய்த உணவைப் பரிமாறினாள். இரவு அவள் விருந்துக்கு அழைத்தாள். அவள் வீட்டுக்குப் போனபோது யாருமே இல்லை. என்னை சோபாவில் அமரச் சொல்லிவிட்டு உடைமாற்றி வருகிறேன் என்று போனாள். விளக்கு அணைந்துவிட்டது. கையில் மெழுகுவத்தியோடு அவள் உள்ளிருந்து வருகிறேன் என்று குரல் கொடுத்தாள். எனக்கு அந்த சூழல் ரொம்ப ரொமான்டிக் மூடைக் கிளப்பிவிட்டது. ஆவலோடு இருந்தேன். ஆனால் அவளின் பின்னே என் மனைவி, குழந்தைகள், பெற்றோர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடியபடி வந்தனர்' என்றான் சோகமாக!

- மதயானை