பாலிவுட்டின் வாயாடி செல்லம் அலியா பட் சும்மா வந்தாலே அந்த வீடியோ ஹிட்ஸ் அள்ளும். பாடிக்கிட்டே வந்தா கேட்கவா வேணும்? சஷாங்க் கய்தான் இயக்கி இருக்கிற 'ஹம்டி ஷர்மா கி துல்ஹானியா’ படத்துல 'சம்ஜவான்’ என்ற பாட்டை இவங்க காந்தக்குரல்ல பாடியிருக்காங்க. ஏற்கெனவே 'ஹைவே’ படத்துல பாடி அப்ளாஸ் அள்ளிய பைங்கிளி இப்போ இன்னும் கிறங்கடிக்குது. படத்தோட புரொமோனுக்காக இந்தப் பாட்டை யூடியூப்ல ரிலீஸ் செஞ்சிருக்காங்க. ஹீரோ வருண் தவானோட, அலியா எக்குத்தப்பா மெத்தையில படுத்திருக்கிற சீனோட அந்த வீடியோ ஆரம்பிக்குது. சுமார் 12 லட்சம் பேர் இந்த வீடியோவை க்ளிக்கி இருக்காங்க. நல்லா இரு தாயி!

'பார்க்க தனுஷ் மாதிரி ஒல்லியா இருக்காரே!’என எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளார் பிரபுதேவா. அண்மையில் தான் எடுத்த போர்ட்ஃபோலியோ போட்டோவை தன் ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்திருந்தார். லைக்ஸ் அண்ட் ஷேரிங் ஆனதோடு மீண்டும் நடிக்க வருவதையும் அந்தப் படங்கள் சொல்லாமல் சொல்லின. மிஸ்டர் ரோமியோ வெர்ஷன் 2.0!

ஒரு வழியாக உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி முடிந்தது. பிரேஸில்தான் வெற்றி பெறும் என ஆரம்ப ஆரவாரம் எல்லாம் எப்போதோ தவிடு பொடியான நிலையில் ஜெர்மனி கோப்பையைத் தட்டி ஆச்சர்யத்தை அள்ளியது. குறிப்பாக அர்ஜென்டினா- ஜெர்மனி மோதிய இறுதிப் போட்டி எல்லோரின் தூக்கத்தையும் தூரத்தில் வைத்துவிட்டது. எந்த அணியும் கோல் போடாததால், இருமுறை கூடுதலாக நேரம் கொடுக்கப்பட்டது. கடைசி நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மரியோ கோட்சே உதைத்த உதை ஜெர்மனியின் வெற்றியில் முடிந்தது. ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் ஃபுட்பால் ஸ்டேட்டஸ்களால் தீப்பிடித்து எரிந்ததே இந்த வார வைரலின் மிகப் பெரிய ஹிட் நியூஸ். பாவம்யா மெஸ்ஸி!

- ஊப்ஸ்