உள்ளம் தெளிவாக... வாழ்க்கை வளமாக...
அவள் விகடன் வாசகிகளுக்கு வணக்கம்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நிறைகளை மறைத்து, குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது?
கடந்த காலத்தைப் பற்றி யோசித்து நேரத்தை வீணடிக்கிறோமே... இது தேவைதானா?
மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம், ஏன் நம் மனதை சுத்தமாக வைத்திருக்கத் தவறுகிறோம்?
கணவன் - மனைவி இடையேயான புரிதல் இருக்கிறதே... அது?!
பெற்றோர்களே, குழந்தைகளுக்கு அறிவுரை சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள்?
இன்னும் பல விஷயங்களை உங்களிடம் பேச ஆவலோடு காத்திருக்கிறேன். தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள். நிச்சயம் அது உங்களது மனதில் நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும், வாழ்க்கையை வளமாக்கும்!
என்றும் அன்புடன்,
கீர்த்தன்யா
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை
tel:+(91)-44-66802932 * இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.
* சாதாரண கட்டணம்