Published:Updated:

யுவனின் 100 ஆவது படம்!

யுவனின் 100 ஆவது படம்!
யுவனின் 100 ஆவது படம்!
யுவனின் 100 ஆவது படம்!

மங்காத்தாவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'பிரியாணி'. கார்த்தி  நடிக்கும் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே வெற்றிதான்.  இந்நிலையில் 'பிரியாணி' திரைப்படம் யுவன் இசையமைக்கும் 100வது திரைப்படம்  என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் யுவன் தற்போதே இசையமைக்க  தொடங்கிவிட்டார். இதற்காக அவர் மலேசியாவில் முகாமிட்டுள்ளார். அவருடன்  பிரேம்ஜி மற்றும் வெகங்கட் பிரபும் தங்கியுள்ளனர்.

##~~##