Election bannerElection banner
Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

வாழ்க்கையைப் புரிஞ்சிக்கலாம்... வாங்க!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

அவள் விகடன் வாசகிகளுக்கு வணக்கம்... நான் உங்க 'ஆர்ஜே’ சுலபா பேசுறேன்!

'கஷ்டமா இருக்கு’னு குழந்தைகள் முதல் பெரியவங்க வரை புலம்புறதைக் கேட்டிருப்போம். கஷ்டம்னா என்ன..?

எதுக்கெடுத்தாலும் வீட்டுல இருக்கவறங் களை மத்தவங்களோட 'கம்பேர்’ பண்றதை பலரும் வழக்கமாவே வெச்சிருக்காங்க... அதன் விளைவுகள்... வலிகள் அறிவீர்களா?

'சமையல்கட்டே கைலாசம்... வாசப்படியே வைகுண்டம்னு என்ன இது குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் வாழ்க்கை’ என அவ்வப்போது அலுத்துக்கொள்ளும் இல்லத்தரசிகளா நீங்கள்..?

யாராலும் செய்ய முடியாத காரியம் ஒண்ணு இருக்கு... அது என்னவென்று தெரியுமா உங்களுக்கு?

'பயணம்’ என்பது வெறும் ஒற்றை சொல் அல்லது மேற்கொள்ளும் செயல் மட்டும்தானா? அதன் அளப்பரிய சுகம் அறிவீர்களா..?

இப்படி இன்னும் பல விஷயங்களை உங்களிடம் சொல்ல ஆவலோடு காத்திருக் கிறேன். கேட்டுப் பயன்பெற தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள். நிச்சயம் அது உங்களது வாழ்வில் பல புரிதல்களை உண்டாக்கும்.

என்றும் அன்புடன்,

'ஆர்ஜே’ சுலபா

செப்டம்பர் 9 முதல் 22 வரை

இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.

* சாதாரண கட்டணம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு