பெல்ஜியம் நாட்டில் உள்ள புரூஸல்ஸ் நகரமானது பீகோனியஸ் எனப்படும் பூக்களின் வர்த்தக நகரமாகக் கொண்டாடப்படுகிறது. வர்த்தகத்தைப் பெருக்கும் நோக்கிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும் இங்கே பிரமாண்டமான மலர்க் கம்பளத்தை உருவாக்கி அதனை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். முதல் மலர்க் கம்பளம் 1971-ல் உருவாக்கப்பட்டது. தற்போது 19-வது மலர்க் கம்பள விழாவைக் கூடுதல் சிறப்புடன் கொண்டாடியிருக்கிறார்கள். காரணம், ல்ஜியத்தில் துருக்கியர்கள் குடியேறுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறதாம். இந்தப் பொன்விழாவை முன்னிட்டு, துருக்கியர்கள் விரும்பும் ஆடை வடிவத்தில் மிகப்பெரிய மலர்க் கம்பளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 75 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலத்துடன் 1,800 சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த மலர் போர்வையை 120 பேர், ஏழு மணி நேரத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
செம கலர்ஃபுல்லா இருக்குல்ல?

- எம்.செய்யது முகம்மது ஆஸாத்