<p> ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ராப் பாடகி இகி அஸாலியா. இவரும் இவருடைய முன்னாள் காதலரும் 'நடித்த’ நீலப்படம் ஒன்றை பிரபல சினிமா தயாரிப்பாளரான ஸ்டீவ் என்பவர் பார்த்ததாக அறிவித்தார். அதை இகியுடைய முன்னாள் காதலர் போட்டுக் காட்டியதாகவும் படத்தை எத்தனை கோடி கொடுத்தும் வாங்கத் தயாராக உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கு இகியின் தரப்பிலிருந்து ’அந்தப் படத்தில் இருப்பது, தான் இல்லை’ என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்று மாலையே அது அவர்தான் என்றும் ஆனால் அது 18 வயதுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அதை வெளியிட்டால் குற்றம் என்றும் அறிவிப்பு வந்தது. அடுத்தநாள் காலையில் அந்தப் படம் விற்கப்பட்டால் அதில் பாதிப் பங்கு தனக்கு உண்டு என்று வழக்கு தொடர்ந்துள்ளார். என்னதான் சொல்ல வர்றாங்க?</p>.<p> ஜமைக்கா அழகியும் ராப் பாடகியுமான நிக்கி மினாஜ் வாரம் ஒரு சர்ச்சையைக் கிளப்புவார். இந்த வாரம் ''நான் படித்த பள்ளிக்கு விருந்தினராக வர விருப்பம் தெரிவித்தேன். ஆனால் நிர்வாகம் என்னை வரக் கூடாது என்று சொல்லிவிட்டது' என்று ட்விட்டரில் எழுதினார். பத்திரிகையாளர்கள் அவர் படித்த பள்ளிக்குப் போய் கேட்டால், ''இது தேர்வு நேரம். அதனால் பிறகு வாருங்கள் என்று சொன்னோம்' என்றார்களாம். சரியான பப்ளிகுட்டி பாப்பா!</p>