Published:Updated:

GRT ஜுவல்லரி: அட்சய திருதியை நன்னாளில் வியப்பூட்டும் சலுகைகள்!

ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்

தங்க நகைகளின் சேதாரத்தின் மீது 20% தள்ளுபடி, வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 10% தள்ளுபடி (சாலிடெர்களைத் தவிர), வெள்ளிப் பொருள்களின் சேதாரத்தின் மீது 25% தள்ளுபடி.

GRT ஜுவல்லரி: அட்சய திருதியை நன்னாளில் வியப்பூட்டும் சலுகைகள்!

தங்க நகைகளின் சேதாரத்தின் மீது 20% தள்ளுபடி, வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 10% தள்ளுபடி (சாலிடெர்களைத் தவிர), வெள்ளிப் பொருள்களின் சேதாரத்தின் மீது 25% தள்ளுபடி.

Published:Updated:
ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்

தங்க நகைகளை வாங்கி வீட்டிற்கு சுபிட்சத்தை வரவழைப்பதற்கு மிகவும் மங்களகரமான தருணமான அட்சய திருதியை நன்னாளை GRT கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, அட்சய திருதியை மிகவும் சிறப்பானதாக உங்கள் GRT ஆக்குகிறது. இந்த நன்னாளில் வியப்பூட்டும் சலுகைகளையும் அறிவித்துள்ளது.

அதாவது, தங்க நகைகளின் சேதாரத்தின் மீது 20% தள்ளுபடி, வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 10% தள்ளுபடி (சாலிடெர்களைத் தவிர), வெள்ளிப் பொருள்களின் சேதாரத்தின் மீது 25% தள்ளுபடி. மேலும், வெள்ளி நகைகளின் MRP மீது 10% தள்ளுபடி ஆகியவற்றை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்கள் நகைகளை முன்னரே முன்பதிவு செய்துகொள்ளலாம். அட்சயதிருதியை அன்று தங்கத்தின் விலை குறைந்தால் வித்தியாசத் தொகை திருப்பியளிக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"அட்சய திருதியை மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று. இது எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆகவே, இந்த நல்ல நாளை மிகவும் சிறப்புள்ளதாகவும் வளமானதாகவும் ஆக்க, இதனை எங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து கொண்டாட விரும்புகிறோம்" என்றார் GRT ஜுவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர் அனந்த்.

இதனைத் தொடர்ந்து G. ராதாகிருஷ்ணன், “இந்த மங்கலகரமான நாளில் இதனை மிகவும் சிறப்புள்ளதாக ஆக்கும் விதத்தில் பிரத்யேக சலுகைகளுடன் ஓர் ஈடு இணையற்ற அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism