Published:Updated:

அவசர காலகட்டத்தில்‌ உதவிக்கரம்‌ நீட்டும்‌ ஜி.ஆர்‌.டி ஜூவல்லர்ஸ்‌!

ஜி.ஆர்‌.டி ஜூவல்லர்ஸ்‌ நிதி
ஜி.ஆர்‌.டி ஜூவல்லர்ஸ்‌ நிதி

இந்தப் பேரிடர்‌ காலத்தில்‌ வழக்கம்போல்‌ ஜி.ஆர்‌.டி ஜூவல்லர்ஸ்‌ தங்களின்‌ பங்களிப்பாக ரூபாய்‌ 1 கோடியை நன்கொடையாக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு மாநில அரசின்‌ முயற்சிகளுக்கு உதவும்‌ வகையில்‌ அளித்துள்ளது.

இதைப் பற்றி ஜி.ஆர்‌.டியின்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு.ஜி.ஆர்‌. 'அனந்த்‌' அனந்த பத்மநாபன்‌ குறிப்பிடுகையில்‌, "எங்களுக்கு எப்பொழுதும்‌ மக்களே முதன்மையானவர்கள்‌. அவர்கள்‌ வாழ்க்கை இயல்பு நிலை திரும்பும்‌ முயற்சியில்‌ எங்களின்‌ சிறிய பங்களிப்பு இது" என்று கூறினார்‌.

ஜி.ஆர்‌.டி ஜூவல்லர்ஸ்‌ நிதி
ஜி.ஆர்‌.டி ஜூவல்லர்ஸ்‌ நிதி

ஜி.ஆர்‌.டியின்‌ மற்றொரு மேலாண்மை இயக்குநர்‌ திரு.ஜி.ஆர்‌. ராதா கிருஷ்ணன்‌ குறிப்பிடுகையில்‌ "இந்தச் சவாலான காலகட்டத்தில்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதி மூலம்‌ தேவைப்படும்‌ மக்களுக்கு உதவிக் கரம்‌ நீட்டுவதில்‌ மகிழ்ச்சி" என்று கூறினார்‌.

அடுத்த கட்டுரைக்கு