Published:Updated:

வெள்ள பாதிப்பு - மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்!

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
News
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

தற்போது சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரோக்கியமான சமைத்த உணவுப் பொட்டலங்களை வழங்கிவருகிறது.

தென்னிந்தியாவின் மிகவும் நம்பகமான முன்னணி ஜுவல்லரி நிறுவனமாக விளங்கும் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், இக்கட்டான சூழ்நிலைகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு முழுமனதோடு தொடர்ந்து உதவிவருகிறது. அந்த வகையில், தற்போது சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரோக்கியமான சமைத்த உணவுப் பொட்டலங்களை வழங்கிவருகிறது.

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

தற்போதுவரை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தினந்தோறும் சுமார் 1,500 உணவுப் பொட்டலங்களைச் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு ஷோரூம் மூலமாக வழங்கியுள்ளது.

நிலைமை சரியாகும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தொடர்ந்து உதவி செய்ய முடிவெடுத்திருக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இந்தச் சமூகத்திற்கு ஆற்றும் சிறிய பங்களிப்பாகக் கருதுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz