Published:Updated:

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன; ஆபரணங்கள் ஜிஆர்டியில் உருவாக்கப்படுகின்றன!

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நகைகளை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன; ஆபரணங்கள் ஜிஆர்டியில் உருவாக்கப்படுகின்றன!

திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நகைகளை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது!

Published:Updated:
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், 57 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவில் நகைத் துறையில் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் இதயங்களில் நீங்கா அடையாளமாக நீடித்து வருகிறது பொன்னான தருணங்களுக்கு பிரகாசம் சேர்க்கிறது. இப்போது, திருமண சீசன் மணமகள் & மணமகன் முதல், அவர்களது குடும்பங்கள் வரை, ஒவ்வொருவரின் பயணத்திலும் திருமணம் ஒரு முக்கியமான மைல்கல் வேறு எவற்றோடும் பொருந்தாத கைவினைத்திறன் மற்றும் பிரத்தியேக வடிவமைப்புகளுடன் திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நகைகளை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வழங்குகிறது!

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

இந்தியப் பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை நிலைநிறுத்தும் உறுதியான நம்பிக்கையுடன், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் பாரம்பரியத்தின் பொன்னான போக்கில் நவீனமும் மற்றும் நேர்மாறாக புத்தம் புது கலெக்சன்களையும் உருவாக்கியுள்ளது திருமண மற்றும் கொண்டாட்டங்களின் கலெக்சன்கள் தங்கம், வைரம் பிளாட்டினம் வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் ஆகியவற்றில் பிரத்யேக வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது மோதிரம், வளையல் காதணி, நெக்லஸ் ஆரம், ஒட்டியாணம் மற்றும் கை வங்கி போன்ற ஆபரண அணிவகுப்பின் பிரத்தியேகமான வடிவமைப்புகள் அழகிய சுப ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன. மேலும் மணப்பெண்ணை அலங்கரிக்கும் சிறப்பான தருணத்திற்காகவும் மனதிற்கு நெருக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் திரு.ஜி.ஆர். 'அளந்த்' அனந்தபத்மநாபன் கூறுகையில், திருமணங்களில் நகைகள் எப்போதும் முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான பங்கை வகிக்கிறது. அது என்றென்றும் நீடித்து இருக்கும். ஜிஆர்டி ஜூவல்லர்ஸில், புதுமணத் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பிரத்தியேக வடிவமைப்புகள் மற்றும் நேர்த்தியான நகைகளுடன், எங்களின் சமீபத்திய திருமண & கொண்டாட்டங்கள் கலெக்சன்களை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளோம் இந்த கொண்டாட்டங்களை மறக்கமுடியாததாக மாற்றுவது மட்டுமல்லாமல் நகைகளை வாங்குவதற்கு குடும்பங்கள் ஒன்று கூடுவதற்கான தடையற்ற அனுபவத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்." என்றார்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், "அனைவரையும் உற்சாகப்படுத்தும் மற்றும் ஒவ்வொரு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் சமீபத்திய வடிவமைப்புகள் மற்றும் நகைகளை நாங்கள் எப்போதும் அறிமுகப்படுத்துகின்றோம். திருமண சீசனில், எங்கள் வாடிக்கையாளர்கள் பலவேறு விதமான தயாரிப்புகள் மற்றும் வகைகளில் இருந்து விருப்பமானதை தேர்ந்தெடுத்து கொண்டாடி மகிழ விரும்புகிறோம்" என்று கூறினார்