Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: ரவி சுந்தரம் ரூ. 1 கோடி நிதியுதவி!

ரவி சுந்தரம்
ரவி சுந்தரம்

இந்தியாவின் முன்னணி உடல்நலப் பயிற்சியாளர் ரவி சுந்தரம் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்தியாவின் முன்னணி உடல்நலப் பயிற்சியாளர் ரவி சுந்தரம் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

ஜூன் 14 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை ரவி சுந்தரம் வழங்கினர்; அப்போது அவருடைய மகன் எஸ்.ஆர். அபிஷேக் உடனிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு