Published:Updated:

MEDIMIX அறிமுகம் செய்யும் இயற்கை மூலிகைகள் அடங்கிய டோட்டல் கேர் ஷாம்பு!

Total Care: Shampoo

இயற்கை மூலப்பொருட்களின் அபாரமான கலவை முடி உதிர்வு. பொடுகு தொல்லை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், கண்டிஷனிங் செய்ய உதவுவதன் மூலம் கேச பராமரிப்புக்கும் உதவுகிறது.

MEDIMIX அறிமுகம் செய்யும் இயற்கை மூலிகைகள் அடங்கிய டோட்டல் கேர் ஷாம்பு!

இயற்கை மூலப்பொருட்களின் அபாரமான கலவை முடி உதிர்வு. பொடுகு தொல்லை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், கண்டிஷனிங் செய்ய உதவுவதன் மூலம் கேச பராமரிப்புக்கும் உதவுகிறது.

Published:Updated:
Total Care: Shampoo

புகழ்பெற்ற, பாரம்பரியமிக்க நிறுவனமான ஏவிஏ குழுமத்தின் முதன்மை பிராண்டான மெடிமிக்ஸ் 'டோட்டல் கேர் ஷாம்பு' (Total Care: Shampoo) என்ற பெயரில் புதிய கேச பராமரிப்பு ஷாம்புவை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இயற்கை மூலப்பொருள்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்பு அனைத்து கேச வகைகளுக்கும் ஏற்ற ஒரு அற்புதமான தயாரிப்பு ஆகும்.

மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்பு என்பது 9 இயற்கை மூலிகைகள் மற்றும் கேச பராமரிப்பிற்கு மிகவும் அத்தியாவசியமான மூலப்பொருட்களான, வேம்பு, ரோஸ்மேரி ஆயில், லிக்கோரைஸ், டீ ட்ரீ ஆயில், ததுரா, காட்டு இஞ்சி, கோதுமை புரதம், பகுச்சி மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் (Neem, Rosemary oil, Liquorice, Tea tree oil, Datura, Wild ginger, Wheat protein, Bakuchi and Apple cider vinegar) ஆகியவற்றின் அற்புதமான கலவையாகும் தனி சிறப்பான வகையில், மிகுந்த அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயற்கை மூலப்பொருட்களின் அபாரமான கலவை முடி உதிர்வு. பொடுகு தொல்லை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், கண்டிஷனிங் செய்ய உதவுவதன் மூலம் கேச பராமரிப்புக்கும் உதவுகிறது.

Total Care: Shampoo
Total Care: Shampoo

வேம்பு, ரோஸ்மேரி ஆயில் மற்றும் லிக்கோரைஸ் ஆகிய இயற்கை மூலப்பொருட்கள் கேசத்தை வலுப்படுத்துவதோடு, முடி உதிர்தலையும் சிறப்பான முறையில் தடுக்கின்றன. அதேவேளையில், டீ ட்ரீ ஆயில், ததுரா, காட்டு இஞ்சி ஆகியவற்றில் அடங்கியுள்ள இயற்கை குணங்கள் பொடுகை கட்டுப்படுத்த உதவுகின்றன. மூன்று வகைகளில் செயல்படும் இந்த டோட்டல் கேர் ஷாம்பூவில் இருக்கும் கோதுமை புரதம், பகுச்சி மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியன கேசத்தை மிருதுவாக வைத்திருப்பதோடு நீண்ட நேரம் பொலிவுடன் இருக்க செய்கின்றன.

இந்த புதிய கேச பராமரிப்பு ஷாம்புவான 'டோட்டல் கேர் ஷாம்பு' அறிமுகம் குறித்து, ஏவிஏ சோலையில் ஹெல்த் கேர் பிரைவேட் லிட் நிறுவனத்தின் இயக்குநர், திருமதி லாஞ்சனா விவேக் (Mrs. Lanchana Vivek, Director, AVA Cholayil Health Care PVT LTD) கூறுகையில், தென்னிந்தியாவில் மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்புவை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். முடி உதிர்தலையும் பொடுகையும் கடுமையாக எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், மிருதுவாக பொலிவுடன் வைத்திருக்கும் கேச பராமரிப்புக்காள நன்மைகளையும் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது ஏளென்றாய் இத்த தயாரிப்பு எங்களது நுகர்வோரின் தேவைகளை பரிந்து கொண்டதன் பவளாக அறிமுகமாகியுள்ளது. ஒரே தயாரிப்பில் மூன்றுவிதமான பலன்களை வழங்கும் மிகச் சிறப்பான ஆற்றல் கொண்ட இந்த ஷாம்பு நாளுக்கு நான் அதிகரித்து வரும் நுகர்வோர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யுமென நாங்கள்: உறுதியாக நம்புகிறோம்' என்றார்;

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த புதிய தயாரிப்பின் அறிமுகம் குறித்து, ஏவிஏ சோலையில் ஹெல்த் கேர் பிரைவேட் லிட நிறுவனத்தின் இயக்குநர் திருமதி பிரதீக்ஷா அனுப் டி piataaushs Anms, Divention, AVA Chalay| Haais C #PVT LTD) கூறுகையில், மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்புவின் இந்த தென்னிந்திய அறிமுகம் என்பது நுகர்வோர். மத்தியில் இயற்கையின் மூலப்பொருட்கள் மீதான நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரித்து வரும் மிகச்சரியான தருணத்தில் தொடங்கியுள்ளது. ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்டு, பாரம்பரியமிக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ள. மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்பு 9 வகையான இயற்கை மூலப் பொருள்களின் நன்மைகளை முழுமையாக அளிப்பதுடன், அனைத்து வகையான கோத்திற்கும் பயன்படுத்த பாதுகாப்பானது' என்றார்.

AVA Cholayil Health Care
AVA Cholayil Health Care

மெடிமிக்ஸ் டோட்டல் கேர் ஷாம்பு அழகிய வடிவமைப்புடன் பேக் செய்யப்பட்ட 10மிலி மற்றும் 190 மிலி பாட்டில்களில் முறையே ரூ.25, ரூ.15 ஆகிய விலைகளில் கிடைக்கும். இந்த ஷாம்பு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஐ.காமர்ஸ் இணையதளங்களிலும் கிடைக்கும். மெடிமிக்ஸ் குறித்து ஏவிஏ குழுமத்தின் முதன்மை பிராண்டான மெடிமிக்ஸ் நிறுவனம் கடந்த 1969 ஆண்டு தொடங்கப்பட்டது சோப்பு முதல் ஹேண்ட் வாஷ் வரையிலான பல்வேறு வகையான சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை மெடிமிக்ஸ் தயாரித்து வழங்குகிறது மெடிமிக்ஸ் தனது தயாரிப்புகளில் தொடர்ந்து கடைபிடித்து வரும் நேர்த்தி மற்றும் மிகச் சிறப்பாள தரத்திற்காக இந்தியாவில் மிகவும் நம்பகமான பிராண்டுகளின் பட்டியலில் மெடிமிக்ஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது பாரம்பரிய ஆயுர்வேத அறிவியலில் கடந்த 20 ஆண்டு கால் ஆழ்ந்த அனுபவத்தின் வாயிலாக, 18 வகையான இயற்கை மூலிகைகளின் நற்குளங்களன மெடிமிக்ஸ் அளித்து வருகிறது. அதனால் அதை பயன்படுத்துவோர் ஆரோக்கியமான பொலிவான சருமத்தை பெற முடிகிறது மெடிலிக்ஸ் கிளாஸிக் சோப் மெடிமிக்ஸ் சான்டல் சோப் மெடிமிக்ஸ் கிளியர் கிளிசரின் மப் ஹைட்ரேஷன் சோப் மெடிமிக்ஸ் கிளியர் கிளிசரின் ஆயில் பேலன்ஸ் சோப். மெடிமிக்ஸ் கிளியர் கிளிசரின் நேச்சுரல் டோன்ஸிங் சோப் மற்றும் மெடிமிக்ஸ் டிரான்ஸ்பொன்ட் சோப். MedClaske S80p, Medimix Sandal Soap, Medimix Clear Glycerine-Deep Hydration Soap, Medimix Clear Glycerine Oil Balance Soap, Medimix Clear Glycerine Natural Toning Soap and Medinis Transparent Soap உள்ளிட்டவை. மெடிமிக்ஸ் பிராண்டின் பல்வேறு வகையான தயாரிப்புகளாகும். இந்த தயாரிப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சரும் வகைகளுக்கெள் தனிசிறப்புடன் தயாரிக்கப்படும் நயாரிப்புகளாகும். கை சுகாதார தயாரிப்புகளான மெடியிக்ஸ் ஹெர்யல் ஹேண்ட் வாஷ் மெடிமிக்ஸ் சான்டல் ஹேண்ட் வாஷ் மற்றும் மெடிமிக்ஸ் ஹேண்ட் சானிடைசர் (Medimitrbal Hand wah, Medirm Sandal Fund wah and Nedimix Hand Sanitizer) உள்ளிட்டவற்றையும் மெடிமிக்ஸ் தயாரித்து அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு ஆயர்வேத மூலப் பொருள்களின் நறிகுணங்களை கொண்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏவிஏ குழுமம் குறித்து

மெடிமிக்ஸ் பிராண்டின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்களாக ஏவிர குழுமம் உள்ளது. உலகிலேயே அதிகம் விற்பனையாகும் உலகின் மிகப் பெரிய ஆயுர்வேத சோப்பை, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறது. இந்திறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் ஏ.வி. அனு தலைமையில் இந்த குழுமம், மேளம்- மசாலா மற்றும் காண்டிமென்ட்ஸ் கேய்த்ரா. கேச பராமரிப்பு டிவைன் பெர்சனல் கேர், சஞ்சீவளம் ஆயுர்வேதா மற்றும் ஏவின் புரொடக்ஸ்ன்ஸ் - திரைப்படங்கள் இறும்படங்கள் தயாரிப்பு (Melam Spices & Condiments", "aitra — Har Care", "Divine Personal Care". "Sanjeevanam - Ayurveda" and "AVA Productions - Movies Short ims) ஆநி பல்வேறு வணிக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. மேளம் என்பது ஏவிஏ குழுமத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு வணிக முயற்சியாகும். மேளம் தனது வாடிக்கையாளர்களுக்கு தரத்தையும் சுகாநாரத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு அற்புதமான உணவு அனுபவத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறது.

Total Care: Shampoo
Total Care: Shampoo

பொதுவான கேச பிரச்சினைகளுக்கு கேய்திரா பாரம்பரியமும் ஆரோக்கியமுமான தீர்வுகளை அளித்து வருகிறது. கேய்திரா தயாரிப்புகள் பாரம்பரிய மூலிகைகள் மற்றும் மலர்களின் கலவையால் தயாரிக்கப்பட்டு தலையின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி வருகிறது. சஞ்சீவளம் ஒரு இயற்கை மூலிகைகளை அடிப்படையாக கொண்ட தார மையமாகும். இங்கு ஒவ்வொருவரும் இயற்கையான வாழ்க்கை முறையை அனுபவிப்பதன் வாயிலாக மகிழ்ச்சியான வாழ்க்கையின் தேவையை உணர முடியும் சென்னை முகப்பேரில் உள்ள சஞ்சீவளம் மையம் தனிர கேரவி மாநிலம் கொச்சியில் ஒரு பிரமியம் ஆயுர்வேத மருத்துவமனை எண்ஏபிஎச் அங்கீகாரத்துடன் முழுமையாக செயல்பட்டு வருகிறது கேரள அரசின் சுற்றுலா துறை அமைச்சசத்தால் மிகவும் பெருமை வாய்ந்த டயமன்ட் தரம் வாய்ந்த மருத்துவமனை என சான்றிதழ் பெற்ற முதல் ஆயுர்வேத மருத்துவமனையாகும். உண்மையிலேயே தனிசிறப்பான அணுகுமுறையின் காரணமாக, ஒவ்வொரு வாடிக்கையாளகும், சஞ்சீவணத்தின் அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த மூத்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் சிறப்பான அனுபவத்தை பெற்று பலனடைய முடியும் டிவைன் என்பது ஏனிஏ குழுமத்திலிருந்து உருவான மற்றொரு சரும் சிகிச்சை தயாரிப்பாகும். திரைப்படம். குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் என 25-க்கும் மேற்பட்ட ப்ராஜெசுட்களுடன் திரைப்பட தயாரிப்பையும் ஏவிஏ புரொடக்ஷன் என்ற பெயரில் இந்த குழுமம் மேற்கொண்டு வரும் மற்றொரு வணிக செயல்பாடாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism