Published:Updated:

யார் புத்திசாலி? | குறுங்கதை | My Vikatan

Representational Image ( Photo by Wilfred Sequeira on Unsplash )

' நான் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன்னு தெரிஞ்சா மாப்பிள்ளை தீபாவளி, ஆடிக்கெல்லாம் அதிக செலவு வைக்க மாட்டார். அதற்குத்தான் இந்த டிராமா. நீ நல்லா நடிச்சே.. தேங்ஸ்.'

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தீபாவளியன்று அதிகாலை. பைக்கிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்த அந்த ஆள் சத்தமிட்டார்,

' கடன் வாங்கினா வட்டி கட்ட மாட்டீங்களா?'

பரமசிவம் கெஞ்சினார்,

' மாப்பிள்ளை வந்திருக்காரு...சப்தம் போட வேண்டாம். நாளைக்குத் கொடுக்கிறேன்'

வட்டிக்காரனை வெளியே தள்ளிக் கொண்டு போனார் பரமசிவம். அடுத்த நாள் தெருவில் பரமசிவத்தைப் பார்த்த வட்டிக்காரன் கேட்டார்,

' நீங்கதான் கடனே வாங்கலயே? எதுக்கு என்னை வந்து வீட்டில் சத்தம் போடச் சொன்னீங்க?'

' நான் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன்னு தெரிஞ்சா மாப்பிள்ளை தீபாவளி, ஆடிக்கெல்லாம் அதிக செலவு வைக்க மாட்டார். அதற்குத்தான் இந்த டிராமா. நீ நல்லா நடிச்சே.. தேங்ஸ்.'

அடுத்த நாள் பரமசிவத்திடம் வந்து மகள் சொன்னாள்,

' அப்பா உங்க மாப்ள சொத்தையெல்லாம் என் பேருக்கு எழுதி வைக்கச் சொல்றாரு. விட்டா உங்க அப்பா வட்டி கட்டியே சொத்தெல்லாம் அழிச்சிடுவாருங்ராரு.'

******

-சின்னு சாமி சந்திரசேகரன்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.