மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஜூலை 12, தலைமைச் செயலகத்தில் சந்தித்த NAC Jewellers நிர்வாக இயக்குநர் திரு.என்.அனந்த பத்மநாபன், இயக்குநர்கள் திரு.என்.அனந்த ராமானுஜம் மற்றும் திரு.என்.அர்ஜுன் வரதராஜ் ஆகியோர், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism