Published:Updated:

`டாஸ்மாக்' தமிழன்...! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

டாஸ்மாக் குறித்த கவிதை..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்று பாரதிதாசன்:

வீரத்தமிழன் வெறி கொண்டெழுந்தான்.

உரக்கக்கேட்டான்:

'உயிரோ நம் தமிழ்?'

அகிலம் கிழிய, 'ஆமாம்' என்றனர்.

'ஒற்றுமை?' என்றான்.

'நற்றேன்' என்றனர்."

Representational Image
Representational Image

இன்று நம் தமிழ்க்குடிமகன்:

"குடி மயக்கத் தமிழ் மகன்

குதித்தெழுந்து கேட்டான்:

' உயிரன்றோ நம் மது'

அகிலம் கிழிய

அரசு சொன்னது, 'ஆமாம்' என்று.

'டாஸ்மாக்' என்றனன்;

'திறந்தனம்' என்றது.

சிறந்த அரசு,

மகிழ்ந்த குடிமகன்கள்,

பாவம் பண்பாடு

பரிதாபம் தாய்மார்கள்.

-கோ. பாலச்சந்திரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு