Published:Updated:

பூர்விகாவின் புதிய தொடக்கம்; `பூர்விகா அப்ளையன்சஸ்’!

பூர்விகா

புதன் கிழமை முதல் தொடங்கி திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக, அதிரடியான தள்ளுபடிகள் சிறப்பு பரிசுகள், என வெளிவந்துள்ள இந்த நிறுவன அறிவிப்புகள், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பூர்விகாவின் புதிய தொடக்கம்; `பூர்விகா அப்ளையன்சஸ்’!

புதன் கிழமை முதல் தொடங்கி திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக, அதிரடியான தள்ளுபடிகள் சிறப்பு பரிசுகள், என வெளிவந்துள்ள இந்த நிறுவன அறிவிப்புகள், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
பூர்விகா

இந்தியாவின் முன்னணி மொபைல் ரீடைலரான பூர்விகா நிறுவனம் தனது வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை கிளையான புதிய பூர்விகா அப்ளையன்சஸ் -ஐ துவங்க உள்ளது. டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், கிட்சன் அப்ளையன்சஸ் என அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனையை (13.04.2022)-புதன் கிழமை முதல் தொடங்கி திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக, அதிரடியான தள்ளுபடிகள் சிறப்பு பரிசுகள், என வெளிவந்துள்ள இந்த நிறுவன அறிவிப்புகள், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பூர்விகா
பூர்விகா

பூர்விகா நிறுவனம் கடந்து வந்த பாதை

இந்நிறுவனம் 2004-ம் ஆண்டு சென்னையின் கோடம்பாக்கத்தில் 170 சதுர அடியில், சிறிய கடையாக தொடங்கப்பட்டது . தன்னுடைய சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் தரத்தின் மூலம் இன்று தமிழகம் தாண்டி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா என இந்தியா முழுவதும் தனது கிளைகளை திறந்து, 470-க்கும் மேற்பட்டகிளைகள், 4000-க்கும் அதிகமான ஊழியர்களுடன், சிறப்பான விற்பனையும் சேர்த்து, மிக பெரிய வெற்றி மற்றும் இந்தியாவின் நம்பர் 1 மொபைல் விற்பனையாளர் என்கிற பெயரையும் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.ஆன்லைன் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மிக பெரிய ஷோரூம்கள், மற்றும் இன்னும் பல சிறப்பம்சகளுடன் மக்களின் நேரடி தேர்வாக இந்நிறுவனம் இருந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய உதயம் பூர்விகா அப்ளையன்சஸ்

பூர்விகா நிறுவனம் தனது அடுத்த கட்ட புதிய துவக்கமாக, பூர்விகா அப்ளையன்சஸ் என்னும் பெயரில், வீட்டு உபயோக பொருட்களுக்கான புதிய விற்பனை கிளையை தொடங்கியுள்ளது . இதுவரை குறைத்த விலையில் மொபைல் போன்கள் மற்றும் கேட்ஜெட்களை கொடுத்த இந்நிறுவனம் இன்று புதிதாக டிவி, ஏசி, பிரிட்ஜ்,வாஷிங் மெஷின், டிஸ்வாஷர், மிஸ்சி, கிரைண்டர் என "சென்னையிலேயே மிக குறைந்த விலையில்" வீட்டு உபயோக பொருட்களையும் கொடுக்க முனைந்துள்ளது, அனைத்து வகையான வீட்டு உபயோக பொருட்களை உள்ளடக்கிய மிக பெரிய விற்பனை ஷோரூம்-ஐ சென்னையின் கோடம்பாக்கம் நகரிலும், அண்ணா நகரிலும் திறந்து, தனது பயணத்தின் அடுத்த புதிய மைல்கல்லை பூர்விகா நிறுவனம், பூர்விகா அப்ளையன்சஸ் மூலமாக அடைந்துள்ளது.

பூர்விகா
பூர்விகா

முன்னணி பிராண்ட்களின் சங்கமம்

மக்கள் பெரிதும் விரும்பும், எல் ஜி, வோல்டாஸ், டைகின், சாம்சங், சோனி, ஒன் பிளஸ், ரியல் மீ, ஹையர், பானசோனிக், ஐ.எப்பி, பட்டர்பிளை, ப்ரீத்தி வீகார்ட், பஜாஜ், பிலிப்ஸ், ப்ளூ ஸ்டார். பிரஸ்டீஜ்,மற்றும் இது போன்ற பலதரப்பட்ட பிராண்டுகளின் ஏ.சி.டி வீ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் டிஷ் வாஷர், குக் டாப், வாட்டர் ப்யூரிஃபைர், சீம்னீஸ், என வீட்டிற்கு தேவையான பெரிய அப்ளையன்சஸ்களையும், குக்கர் அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், ஜூஸ் மேக்கர், சேன்வெஜ்மேக்கர், வெட் கிரைண்டர், ரைஸ் குக்கர் என வீட்டிற்கு தேவையான சிறிய அப்ளையன்சஸ் களையும் மற்றும் இந்த வரிசையில் அனைத்து வித வீட்டு உபயோக பொருட்களையும் இந்த புதிய பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம் கொண்டுள்ளது. மக்கள் விரும்புகிற பிராண்டில், மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் வசதியை பூர்விகா நிறுவனம் இதன் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பு சலுகைகள்

சில குறிப்பிட்ட நிறுவனங்களின் கிரெடிட் கார்ட்களுக்கு 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட், 5% கேஷ்பேக் மேலும் சில குறிப்பிட்ட கார்டுகளில் மத தவணை வசதியில் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு, ஒரு மாத தவணை இலவசம், 4000வரை உடனடி தள்ளுபடி, 3000வரை கேஷ்பேக், 30,000 மதிப்புள்ள ஈ - வவுச்சர்கள், மற்றும் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசாக ஸ்மார்ட் வாட்ச், பூம் ஹெட்செட், ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்செட் என பலவகையான பரிசுகளையும் இந்நிறுவனம் திறப்பு விழாவை முன்னிட்டு அறிவித்துள்ளது . சில குறிப்பிட்ட மாடல் பிராண்டுகளுக்கு 50% வரை தள்ளுபடி, சில குறிப்பிட்ட பைனான்ஸ்-ல் மாத தவணை -ல் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு தங்க காசு பரிசு என எக்கச்சக்கமான சலுகைகளை பூர்விகா நிறுவனம் வாரிவழங்கியுள்ளது. பூர்விகாவின் வடிக்கையாளர்களுக்கான பிரத்யேக கூப்பன்களை, பூர்விகாவின் அனைத்து கிளைகளிலும் பெற முடியும் இந்த கூப்பனை பயன்படுத்தி பல சிறந்த தள்ளுபடிகளை பெற முடியும். மற்றும் பொருட்களை வாங்கி இந்நிறுவனத்தின் ஸ்பீட்பேக் போட்டிகளில் பங்குபெறுவதன் மூலம் இன்னும் பல பரிசுகளையும் வாடிக்கையாளர்கள் வெல்ல முடியும்.

பூர்விகா
பூர்விகா

எக்ஸ்ளூசிவ் எக்சேஞ்ச் ஆஃபர்கள்

உங்களது பழைய ஏ சி டி வீ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் குக் டாப், என அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களையும், சிறந்த விலைக்கு கொடுத்து, உடனடியாக, பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனம் அறிவித்துள்ள மிக சிறந்த எக்சேஞ்ச் ஆஃபர்களை பயன்படுத்தி, புதிய பொருட்களை வாங்கி செல்ல முடியும்.

தமிழ் புத்தாண்டு

புத்தாண்டு என்றும் புதிய பல நல்ல சிந்தனைகளையும், பொருட்களையும் கொண்டுவந்து சேர்ப்பது, எனவே இந்த தமிழ் புத்தாண்டின் முதல் நாள் திறப்பு விழா காணும் பூர்விகா அப்ளையன்சில் உங்கள் வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை வாங்கலாம்.

பூர்விகா  மொபைல்
பூர்விகா மொபைல்

ஸ்மார்ட் போனில் துவங்கி லேப்டாப், ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர்,மற்றும் இன்னும் பலவகையான ஸ்மார்ட் கேஜெட்ஸ்,என பல பொருட்களின் வழியிலும், தன்னுடைய சமரசமில்லாத தரம், குறைவான விலை, மற்றும் நேர்மையான வணிகத்தின் மூலமாகவும், மக்களின் நம்பிக்கையை வென்ற பூர்விகா இன்று கேஜெட்ஸ் மட்டுமல்லாது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்தில் வீட்டு உபயோக பொருட்களை வழங்க, தனது வீட்டு உபயோக பொருட்களுக்கான கிளையை கோடம்பாக்கம் மற்றும் அண்ணா நகரில் திறந்துள்ளது எனவே, இந்த வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும், மக்கள் பூர்விகா நிறுவனத்தின் மீது வைத்த நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும், துணை நின்ற வாடிக்கையாளர்கள் என எல்லோருக்கும், நன்றி எனவும், இனி வரும் நாட்களிலும் இந்த ஆதரவை மக்கள் தரவேண்டும் எனவும் தனது நன்றியை பூர்விகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் மன நிறைவு மட்டுமே எங்களின் தேவை என பூர்விகா நிறுவனம் தெரிவிக்கின்றது .இதன் அடிப்படையில் கேஜெட்ஸ் மட்டுமல்லாது இனி வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தையும் வாங்க, மக்கள் தேர்ந்தெடுக்கும் மிக சிறந்த இடமாக பூர்விகா உள்ளது.

கோடம்பாக்கம்

#84/345, ஆற்காடு ரோடு (அண்ணா ராம் பில்டிங் அருகில்) சென்னை - 24.

அண்ணா நகர்

#164, 2 வது அவென்யூ, (கேஎஃப்சி பில்டிங் அருகில்) சென்னை - 40. CALL: 99406 88855

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism