Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: பூர்விகா மொபைல்ஸ் ரூ. 50 லட்சம் நிதியுதவி!

பூர்விகா மொபைல்ஸ்
பூர்விகா மொபைல்ஸ்

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் யுவராஜ் மற்றும் கன்னி யுவராஜ், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொரோனா பேரிடரைச் சமாளிக்க ரூ. 50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

முதல்வர் இவர்களது பங்களிப்பைப் பாராட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு