Published:Updated:

`இந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் ஒரு நிம்மதி!' - சேலத்தின் `பிதாமகள்' சீதா #PhotoStory

``கன்னியாஸ்திரிகள் திருமணம் செய்யாமல் கடவுள்களுக்குச் சேவை செய்வதில்லையா அதே போல் இறந்த பிறகு இங்கு வரும் அனைவரும் கடவுள் போன்றவர்கள்தான். அவர்களுக்கு நான் சேவை செய்கிறேன்’’

மயானத்தில் தன் பிழைப்பை நடத்தி வருகிறார் 32 வயதான சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்த சீதா.

பாட்டியின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக மயானத்தில்தான் வேலை செய்து வருகிறார்கள்...

`பாட்டி மயானத்துக்குச் செல்லும் போது நானும் உடன் செல்வேன் அப்படிதான் இந்தத் தொழிலுக்குள் நுழைந்தேன்...’

`கடந்த 20 ஆண்டுகளாக இதே மயானத்தில்தான் வேலை செய்துவருகிறேன்’

`சில சமயங்களில் இரவு 12 மணிக்கு போன் செய்து அழைப்பார்கள் அந்த நேரத்திலும் நான் வந்து அடக்கம் செய்வேன்.’

`உறவினர்கள் இந்த வேலை வேண்டாம் என்றார்கள். நான் கேட்கவில்லை. இது எனக்குப் பிடித்திருக்கிறது’

`இந்த வேலை எனக்கு நிம்மதியைக் கொடுக்கிறது’

`தினமும் இங்கு 2 முதல் 3 உடல்கள் கொண்டு வருவார்கள். அனைவருக்கும் அவர்களது முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்துவேன்’

`இதுவரை 5000-க்கும் மேற்பட்ட இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்துள்ளேன். ’

`இறந்த பிறகு இங்கு வரும் அனைவரும் கடவுள் போன்றவர்கள்தான். அவர்களுக்கு நான் சேவை செய்கிறேன்’

`கன்னியாஸ்திரிகள் திருமணம் செய்யாமல் கடவுள்களுக்குச் சேவை செய்வதில்லையா அதே போல்தான் இதுவும் எனக்கு’

`மருத்துவமனைகளிருந்து வரும் உடல்களையும் உரிய மரியாதையுடனே அடக்கம் செய்வேன்’

`என் அம்மாவுக்கு என்னால் இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. அந்த வருத்தம் இன்னும் உள்ளது. இங்கு வரும் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் சற்று நிம்மதி’

சேலத்தின் `பிதாமகள்' சீதா!
சேலத்தின் `பிதாமகள்' சீதா!