Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: செயிண்ட் ஜோசப் குழும நிறுவனங்கள் ரூ.50 லட்சம் நிதியுதவி!

செயிண்ட் ஜோசப் குழும நிறுவனங்கள்

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செயிண்ட் ஜோசப் குழும நிறுவனங்கள் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறது.

செயிண்ட் ஜோசப் குழும நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் பி. பாபு மனோகரன், நிர்வாக இயக்குனர் பி. ஜெஸ்ஸி பிரியா, இயக்குனர் பி. சசி சேகர் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism