Published:Updated:
நான்கு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்... வீதியில் குழந்தைகள் குதூகலம்!
புதுச்சேரியில் போக்குவரத்து அதிகமாக உள்ள ஒரு வீதியில் நான்கு மணி நேரம் போக்குவரத்தை தடை செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாட வழி செய்தது `இண்டாக்’ நிறுவனம்.













