Published:Updated:

பழிவாங்கும் படலத்தைத் துவக்கிய ஜெகன்மோகன் ரெட்டி! தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 26/06/2019

எவன் பார்த்த வேலடா இது 11:04 இன்றைய கீச்சுகள் 11:44 இன்றைய விருது 12:09 சந்திரபாபு நாயுடுவுக்கு மறுப்பு தெரிவித்த ஜெகன்! ‘பிரஜா வேதிகா’ கட்டடம் இடிப்பு!`5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா!" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்! விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow CREDITS Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh Kumar | Edit -Guna |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy Vikatan App - http://bit.ly/2Sks6FG Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp