தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது.
உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் உரிமையாளர் அமரேந்திரன் உம்மிடி மற்றும் குடும்பத்தினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism