twitter.com/arattaigirl:
கொஞ்சம் பளிச்சுனு டிரெஸ் பண்ணிட்டு வெளியே போனா, நம்மகிட்ட இங்கிலீஷ்ல பேசத் தொடங்கிடுறாங்க... எதுக்கெல்லாம் கவலைப்படவேண்டியிருக்கு!

twitter.com/SENTHIL_WIN:
எந்த கம்பெனி செல்போன் வாங்கிட்டுப் போனாலும், குழந்தையிடம் காட்டும்போது... 'ஐ... போன்’தான்!

twitter.com/iamVariable:
: 'அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்’ - இந்த ட்வீட்டை வழங்குவோர் ராம்ராஜ் வேஷ்டிகள் - ஷர்ட்டுகள், SVS முக்கோணம் சன் ஆயில், நண்டு பிராண்ட் லுங்கி!

twitter.com/mugathirai:
மழைத் தண்ணி வடியாம இருப்பதற்கு, போன வருஷம் நாம குடிச்சிட்டு வீசுன ஒரு வாட்டர் பாக்கெட்கூடக் காரணமாக இருக்கலாம். #கேயாஸ் தியரி!

twitter.com/zero_offl:
இவனுங்களை மாதிரி ட்விட்டர்ல உட்கார்ந்து புலம்பாம கொட்டுற மழையிலயும் வேலைக்கு வருவேங்க... யாராச்சும் வேலை கொடுங்க!

twitter.com/teakkadai:
தங்கள் தகுதிக்குக் குறைவானவர்களின் தொடர்பு எண்ணை அலைபேசியில் சேமித்து வைத்துக்கொள்ளாமல் இருப்பது நவீன யுகத் தீண்டாமைகளில் ஒன்று!

twitter.com/itzNandhu:
மூன்றுவித உயரங்கள், ஆறுவித ஆங்கிள்கள்... என எல்லாப் பக்கங்களிலும் தலையில் தட்டுவதே வாழ்க்கை!

twitter.com/VenkysTwitts:
'அட... சும்மா உள்ள வாங்க. நாய் ஒண்ணும் பண்ணாது’ # ஒண்ணுமே பண்ணாத நாயை அப்புறம் எதுக்கு சார் வளர்க்குறீங்க?

twitter.com/jill_online:
சுயமரியாதைக்கு இங்கிலீஷ்ல ‘Attitude Problem’ னு பேரு வெச்சிருக்காங்க!

twitter.com/hanitha312:
: கடவுள், வருடாவருடம் தனது 'வானம்’ எனும் ஜீன்ஸ் பேன்ட்டைத் துவைத்துப் பிழிஞ்சுவிடுறார்... மழையாக. கழுவின தண்ணியை மட்டும் வாளியோடு சென்னை மீது கவிழ்த்துடுறார்!

twitter.com/Kannamma_:
நைட்டு 'பேச மாட்டேன்’னு சொல்லிட்டு, காலையில வெக்கமே இல்லாம பல்லைக் காட்டிட்டுப் போய் மெசேஜ் பண்ணா... அவன் எப்படி மதிப்பான்? #செல்ஃப்த்தூ!

twitter.com/naaraju:
இவிய்ங்க அதிகபட்சமா எடுக்கிற உடனடி நடவடிக்கை... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புதான்போல!

twitter.com/su_boss2:

வீட்டு விசேஷத்துக்கு ஒரு நாள் லீவு போட்டா, லிரிநி படிக்கிற குழந்தையின் படிப்பு கெட்டுப்போயிடுமாம்! அடேய்... நான்லாம் 'சக்திமான்’ பார்க்கவே லீவு போட்டவன்டா!

twitter.com/Jana_Vel: பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் 'எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்!

twitter.com/vinodhkrs: மழை பெய்ஞ்சா பள்ளிக்கு லீவு விட்டுட்டு ஆபீஸுக்கு லீவு விடாதபோதுதான் தெரிந்தது... 'கல்விக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை’ என்பது!

facebook.com/raamji:

விட்ட இடத்தைக் கொட்டிப் பிடித்தது நீர். ஏரிக்குள் வீடு கட்டின... உன் வீட்டுக்குள் ஏரி வந்துருச்சு பார்த்தியா? #சென்னை #மழை

facebook.com/abinaya.kaliyamurthy:

ஆபீஸ் போறவங்களை மட்டும் என்ன இரும்புலயாடா செஞ்சிருக்கு? எங்களை எல்லாம் மழை நனைக்காதா, புயல் தூக்காதா? லீவ் விட்டா, எங்களுக்கும் சேர்த்துவிடுங்கய்யா!

facebook.com/anbalaganfb

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அதிதீவிர மீட்பு நடவடிக்கை என்பது, பெங்களூரூ சிறையில் இருந்து ஜெயலலிதாவை மீட்டதுதான்!

facebook.com/santhosh.narayanan.319

இயற்கையின் இன்டர்நெட்!

ஆண்டுதோறும் நவம்பர் மாதம்தான் வேடந்தாங்கலில் சீஸன் தொடங்கும். அயல் தேசங்களில் இருந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து, பறவைகள் பறந்து வந்து சேரும்.

ஆனால், கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரிக்கு சரிவர நீர்வரத்து இல்லை. சரணாலய நிர்வாகம் ஏரியைத் தூர்வாரி சீரமைத்தாலும் தண்ணீர் இல்லாததால், அங்கே நின்ற மரங்கள் காய்ந்துபோயின. அதனால் வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்தது.

ஆனால், இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழையால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு, நீர்வரத்து அதிகமாகி நிரம்பிவருகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்த மாற்றம் கடந்த சில நாட்களில் ஏற்பட்டதுதான். இப்போது திடீரென வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம்... கடந்த வருடங்களில் வராத பறவைகள், இந்த வருடம் வந்தது எப்படி? உள்ளூரில் இருக்கும் நமக்கே டி.வி-யில் நிபுணர்கள் சொன்னால்தான், வானிலை நிலவரம் தெரிகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்துக்குப் பெய்யும் என்பதை பல மாதங் களுக்கு முன்பே தூர தேசத்தில் இருந்து கிளம்பிய பறவைகள் எப்படிச் சரியாகக் கணித்தன?

இதையே இயற்கையின் இன்டர்நெட் என்கிறேன் நான். இந்தப் பேராற்றலின் மாபெரும் கொடையான உயிர்களின் உள்ளுணர்வு வலைப்பின்னல் கண்ணியை அறுத்துக் கொண்டவர்கள் மனிதர்கள் நாம் மட்டுமே. அதனால் என்ன... நமக்குத்தான் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் இருக்கின்றனவே!

Whatsapp:

எரிச்சலுடன் ஒரு பள்ளி மாணவனின் புலம்பல்:

'தீபாவளிக்கு, திங்கட்கிழமை ஒரு நாள் சேர்த்து லீவு விடுங்கடா’னு கேட்டதுக்கு என்னா அலம்பல் பண்ணீங்க.

அடிச்சாம்பாருடா வருணபகவான் அப்பாயின்மென்ட் ஆர்டரு... 'இந்த வாரம் முழுசும் லீவுனு!’

Whatsapp:

'என்னம்மா கண்ணு சௌக்கியமா..?’ வுக்கும், 'என்னம்மா இப்படிப் பண்றீங்க ளேம்மா’வுக்கும் இடையில் வளர்ந்தது என் தலைமுறை!

facebook.com/jyovram.sundar

'தொட்டால் பூ மலரும்’ பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள் எஸ்.ஜே.சூர்யா படம் ஒன்றில். 'சுட்டால் பொன் சிவக்கும்’ என்ற வரி வரும்போது எல்லாம், துப்பாக்கியால் சுடுவதுபோல சைகை செய்வார் சூர்யா. 'எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள்?’ என ஆச்சர்யமாக இருக்கும்.

இப்போது 'சிலுக்கு மரமே சில்லென்று பூக்க வா...’ பாடலைப் பார்த்தேன். 'சீனிப் பழமே சீனிப் பழமே செவ்வாயில் சேர வா’ என்ற வரிக்கு ஆகாயத்தைக் காட்டுகிறார் விஷால்!

facebook.com/vsarava:

''டேய்... ஹோம்வொர்க் செய்யலையா?''

''நைட் நியூஸ் பார்த்துட்டு அப்புறம் செஞ்சிக்கலாம்பா'' - பக்கத்து வீட்டு உரையாடல். # என்னா ஒரு நம்பிக்கை!