twitter.com/chinnapulla: ஆற்றின் குணமே ஓடுறதுதான். அதைப் போய் அணைக்கட்டி தடுக்குறீங்க. திறந்துவிடு. அது முடிவுபண்ணட்டும் தமிழ்நாடா...கர்நாடகமானு!

twitter.com/Kannan_Twitz : ஹாஃப்பாயிலைச் சூடாக முழுங்கும் தருணம்... நான்கு நடிகர் திலகங்கள், எட்டு உலக நாயகன்கள் வந்து செல்வார்கள். #அனுபவம்

twitter.com/RagavanG : காவிரிக்காக இன்று போராடுபவர்களில் ஒரு சதவிகிதம் பேர்கூட, காப்பாற்ற முடிகிற தாமிரபரணிக்காகப் போராட மாட்டார்கள். # அரசியல் :(

twitter.com/thoatta: சட்டம் ஓர் இருட்டறை... கீழே மின்கம்பிகள் கிடக்கும் ஜாக்கிரதை!

twitter.com/Kozhiyaar: `இனிமேல் உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது’ என்று முடிவெடுக்கும்போதுதான், `சாப்பாடு எப்படி இருக்கு?’னு கேள்வி வருது!

twitter.com/BoopatyMurugesh : ஊர்லேர்ந்து ஒருத்தன், `சென்னையில ஒரு மாசம் தங்க 200 ரூபாய் வாடகையில நல்ல ஏ.சி ரூம் பாரு’ங்கிறான். வரட்டும் 200 ரூபாயை வாங்கிட்டு ஏ.டி.எம் ரூமைக் காட்டிவிடுறேன்.

facebook.com/Mark Zuckerberg :
செக்கிங்... லுக்கிங்! (மனைவி பிரிசில்லாவுடன் மார்க் ஸூக்கர்பெர்க்)

facebook.com/AR Rahman :
ஜப்பானில் ஏ.ஆர்.ரஹ்மான் (இசைக் குழுவினருடன்)

twitter.com/dlakshravi: நாட்டுல என்ன அநியாயம் நடந்தாலும், ஜெயா செய்தியில் மட்டும் அவங்க அம்மா திட்டங்கள் போட்டுட்டே இருப்பாங்க... மக்கள் நன்றி சொல்லிட்டே இருப்பாங்க!

twitter.com/Kannan_Twitz: ஹோட்டலில் இலையில் ஊத்துற ரசம், மோர் எல்லாத்தையும் லாகவமா தன் கையால் நாலா பக்கமும் அணைகட்டுறாங்க பாரு... அவங்க எல்லாருமே ஒரு நிமிட சிவில் இன்ஜினீயர்தான். #EngineersDay

twitter.com/manipmp: ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.

twitter.com/Kounter_twitts : `மகிழ்ச்சி’ங்கிறது எப்படி இருக்கணும்னா, ஸ்கூலில் கடைசி பெல் அடிக்கிறப்ப குழந்தைகளுக்கு வருமே அது மாதிரி இருக்கணும்.

twitter.com/RazKoLu:  காவிரிப் பிரச்னையில் தமிழக முதலமைச்சரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது -பொன்னார். # தி.மு.க-காரன்கூட இந்த அளவுக்கு அம்மாவைக் கலாய்ச்சது இல்லை.

twitter.com/Kozhiyaar : பேட்டரி தீராத ஒரே ரிமோட் கன்ட்ரோல் `மனைவியின் கண்கள்' மட்டும்தான்!

facebook.com/Keerthi Suresh :
`பைரவா' பவர் கூட்டணி! (சதீஷ் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் விஜய்)

facebook.com/Sania Mirza : வொர்க்அவுட் ஃப்ரீக்! (சானியா மிர்ஸா)

twitter.com/unmaivilambbi: பேரிரைச்சல் பழகிவிட்டது; நிசப்தம் பயமூட்டுகிறது!

twitter.com/thoatta : சிலபேர் கல்யாணம் பண்ணி நாலு வருஷத்துல எல்லாமே முடிச்சு, டிவோர்ஸே வாங்கிடுறானுங்க. நம்மளால தனி ரேஷன் கார்டுகூட வாங்க முடியல :-/

facebook.com/aruna.raj.35: பொறுமை, கடல் அளவு எல்லாம் பெரிதாக இருக்கத் தேவை இல்லை. நமக்கு வரும் கோபத்தைவிட துக்ளியூண்டு பெரிதாக இருந்தாலே போதும். # பட்டதில் புரிந்தது!\

facebook.com/aruna.raj.35 : ``யோஹான்... ஏன் கண்ணா க்ளாஸ்ல நிறையப் பேசிட்டே இருக்கியாமே? மிஸ் இன்னைக்கு மறுபடியும் சொன்னாங்க.’’

``நான் பேசறப்ப எல்லாம் மிஸ் ஏன் என்னை வாட்ச் பண்றாங்கனு எனக்குப் புரியவே இல்லம்மா?!’’