twitter.com/iamVariable: வரலாற்றில், இந்த வருடம் நடந்ததுதான் சிறந்த காணும் பொங்கலாக இருக்கும்.

twitter.com/ckcbe: மாணவர்கள் போராட்டத்தை இப்படித் துச்சமா மதிச்சதால்தான், தி.மு.க-வால் எதிர்க்கட்சியாக்கூட ஆக முடியாமப்போச்சு. இப்ப, அதே நிலைமைதான் அ.தி.மு.க-வுக்கும்.

twitter.com/withnav_: சென்னையில் மெரினா இல்லை... மெரினாவில்தான் சென்னையே இருக்கு.

twitter.com/aruntwitz: லைட்டை ஆஃப் பண்ணிட்டா, போராட்டம் நின்றுமா?

கரன்ட்டை கட் பண்ணி, எத்தனை தரம் டிரெய்னிங் கொடுத்திருப்பீங்க.

ஃபன்னி கய்ஸ்!

#Jallikattuprotest

twitter.com/SolitaryReaper_ : இவ்வளவு பிரமாண்டமான மக்கள் சக்தியும் எழுச்சியும் உணர்வும் உள்ள மாநிலத்துக்கு, தன்னலமற்ற ஒரு தலைவன் இல்லை என்பது எத்துணை துரதிர்ஷ்டம்.

twitter.com/HAJAMYDEENNKS:  சீருடை அணிந்து ஜெயலலிதாவுக்காக மொட்டை அடித்த போலீஸ் இருக்கும்போது, சீருடை அணிந்து தமிழர் உரிமைக்காக ஒரு போலீஸ் குரல் கொடுத்தது தவறா என்ன?

twitter.com/g4gunaa: மோடியைத் திட்டுனாய்ங்களாம்! அப்புறம் என்ன, மடியில தூக்கிவெச்சு முத்தம் கொஞ்சவா இந்தப் போராட்டம்?!

twitter.com/thoatta: ஒவ்வொருத்தங்க வாட்ஸ்அப் இமேஜ் ஃபோல்டர்லயும் குறைந்தது 300 ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட போட்டோஸ் கிடக்கும் ;-) போராட்டத்துக்கான ஆயுதக்கிடங்கு ;-)

twitter.com/thalabathe: எக்காலத்திலும் இவ்வளவு ஆக்ரோஷமான பெண்களின் எழுச்சியைக் கண்டது இல்லை, தமிழ்ப் பெண்களின் வீரம், அழகு #JusticeForJallikattu

twitter.com/IamVavar: தலைவன் இல்லாத போராட்டத்தில் கூட்டம் கூடுவது ஈஸி. ஆனா, கூட்டத்தைக் கலைப்பது கடினமான விஷயம்.எவன் சொன்னாலும் ``உனக்கென்ன தெரியும்?''னு சொல்லிடுறாங்க.

twitter.com/iamVariable: வெற்றிக்குக் காரணமே பெண்கள் போராட வந்ததுதான்.நாட்டில் இத்தகைய தெளிவான பெண்கள் இருக்க, அரசியலில் எல்லாம் சசிகலா, சரஸ்வதி, வளர்மதிகளாக இருக்கின்றனர்.

twitter.com/thoatta: கடந்த ஐந்து வருஷங்களா சி.எம்-மா இருந்தவங்க பேரைக்கூட சொல்லாதவங்க எல்லாம், இன்றைய சி.எம் பேரை மட்டும்தான் சொல்லிக் கூப்பிடுறாங்க ;-)